போக்குவரத்துக்கு திண்டாடும் மக்கள்!! யாழில் நடக்கும் நெகிழ்ச்சி செயல் (காணொளி)
Fuel Price In Sri Lanka
Jaffna
Nothern Province
Sri Lanka Fuel Crisis
By Kanna
நாட்டில் அதிகரித்துள்ள எரிபொருள் நெருக்கடியின் மத்தியில் துவிச்சக்கரவண்டி உட்பட பல பழைய போக்குவரத்து சாதனங்கள் மீண்டும் வழமைக்கு திரும்பி வருகின்றது.
இந்நிலையில், யாழ் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக நபர் ஒருவர் குதிரை வண்டி மூலம் போக்குவரத்து சேவை வழங்கி வருகிறார்.
குறித்த நபர் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்ப சிரமப்படும் மக்களுக்கு இலவசமாக தனது குதிரை வண்டியில் போக்குவரத்து சேவை வழங்குகிறார்.
இதுதொடர்பாக அவர் காணொளியில் மனம் திறந்திருக்கின்றார்.....
