யாழ் போதனா வைத்தியசாலையில் அரங்கேறிய ஈவிரக்கமற்ற செயல் (படங்கள்)

Sri Lankan Tamils Jaffna Sri Lanka Sri Lankan Peoples
By Dhilak Oct 14, 2023 10:47 AM GMT
Report

யாழ் போதனா வைத்தியசாலையில் மனநலம் பாதிக்கப்பட்ட வயோதிபரை அங்குள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் சேர்ந்து ஈவிரக்கமின்றி தாக்கும் காணொளி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவமானது இன்று(14) இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், பாதுகாப்பு ஊழியரின் காடைத்தனத்தை வீடியோ எடுத்த மருத்துவ பீட மாணவி மீதும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு ஏற்படப்போகும் பேராபத்து :விடுக்கப்பட்ட அபாய அறிவிப்பு

இலங்கைக்கு ஏற்படப்போகும் பேராபத்து :விடுக்கப்பட்ட அபாய அறிவிப்பு


சமூக ஆர்வலர்கள்  கண்டனம்

தாக்குதலுக்கு உள்ளான நபர் மதுபோதையில் இருந்ததாகவும், பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ் போதனா வைத்தியசாலையில் அரங்கேறிய ஈவிரக்கமற்ற செயல் (படங்கள்) | Jaffna Hospital Issue Viral Vdo

எனினும், இந்த சம்பவம் தொடர்பிலும் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களின் அடாவடியான செயலுக்கும் சமூக ஆர்வலர்கள் பலர் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், இது தொடர்பில் வைத்தியசாலை தரப்பினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


சீனாவிற்கு புறப்பட்டார் ரணில் விக்ரமசிங்க

சீனாவிற்கு புறப்பட்டார் ரணில் விக்ரமசிங்க


GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026