தமிழரின் ஏக பிரதிநிதிகளுக்கு நடந்தது என்ன - ஈ.பி.டி.பியிடம் ஆதரவுக் கரம் கோரும் தமிழரசுக் கட்சி!

Jaffna Eelam People's Democratic Party Ilankai Tamil Arasu Kachchi S. Sritharan Sonnalum Kuttram
By Pakirathan Mar 13, 2023 01:30 PM GMT
Report

யாழ். மாநகர சபை முதல்வர் தெரிவில் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியிடம் ஆதரவு கோரினார் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட ஊடக பேச்சாளர் ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஆதரவைக் கோரும் தமிழரசுக்கட்சி

தமிழரின் ஏக பிரதிநிதிகளுக்கு நடந்தது என்ன - ஈ.பி.டி.பியிடம் ஆதரவுக் கரம் கோரும் தமிழரசுக் கட்சி! | Jaffna Mc Chairman Selection Political Crises Tna

மேலும் அவர்,

"கடந்த காலத்திலும் இலங்கை தமிழரசுக் கட்சியினர் ஆதரவு கேட்டு, யாழ் மாநகர சபையில் ஆதரவு வழங்கிய போதும் பின்னர் அதனை மறுத்திருந்தனர்.

கடந்த காலங்களில் யாழ் மாநகர சபை தொடர்பான விடயங்களில் சீ.வீ.கே.சிவஞானம், மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரே எம்முடன் தொடர்பு கொண்டு ஆதரவு கேட்டிருந்தனர்.

ஆனால் இம்முறை நடந்த மாநகர முதல்வர் தெரிவில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஆதரவு கோரினார்.

கடந்த கால விடயங்களை கருத்திற்கொண்டு உத்தியோகபூர்வமாக கடிதம் மூலம் ஆதரவு கோரினால் அது தொடர்பாக பரிசீலிக்க முடியும் என்றோம், ஆனால் அதற்கு அவர் உடன்படவில்லை.

இலங்கை தமிழரசுக்கட்சி எம்மிடம் உத்தியோகபூர்வமாக கடிதம் மூலம் ஆதரவு கோரினால் அது தொடர்பாக சாதகமாக பரிசீலிக்க முடியும்." என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட ஊடக பேச்சாளர் ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
நன்றி நவிலல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023