தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு சவாலாகியுள்ளதா யாழ். மாநகர சபை
Sri Lanka
Maaveerar Naal
By Theepan
யாழ். மாநகர சபைக்கு செந்தமான காணியில் மாவிரர் நினைவேந்தல் முன்னெடுப்பது தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தரப்பு திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அத்தேடு தமது தரப்பு மீது சேறு பூசும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
யாழ்.மாநகர சபையின் திட்டமிட்ட சதி நகர்வால் குறித்த விடயங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மாவீரர் நிகழ்வுகளுக்காக தமிழர் பகுதி தயாராகி வரும் பின்னணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கருத்து தெரிவிக்கையில்...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி