அமெரிக்காவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம்!

NASA SpaceX World
By Shalini Balachandran Feb 13, 2026 05:52 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

நாசா (NASA) மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனங்களின் கூட்டு முயற்சியில், நான்கு விண்வெளி வீரர்களுடன் சென்ற “Crew-12” விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில், இன்று (13-02-2026) அதிகாலை 5.15 மணியளவில் (EST), புளோரிடாவில் உள்ள கேப் கனாவெரல் தளத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் “பால்கன் 9” ராக்கெட் மூலம் இந்த “டிராகன்” விண்கலம் விண்ணில் பாய்ந்துள்ளது. இதையடுத்து, விண்கலம் திட்டமிட்டபடி பூமியின் சுற்றுப்பாதையை அடைந்ததை நாசா உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த விண்வெளிப் பயணத்தில் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த நான்கு விண்வெளி வீரர்கள் பங்கேற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

உக்ரைன் மின்சாரக் கட்டமைப்பிற்குப் புதிய கவசம்...! ஆதரவாக களமிறங்கிய பிரித்தானியா

உக்ரைன் மின்சாரக் கட்டமைப்பிற்குப் புதிய கவசம்...! ஆதரவாக களமிறங்கிய பிரித்தானியா

அறிவியல் ஆய்வு

இவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) சுமார் ஆறு மாதங்கள் தங்கியிருந்து பல்வேறு அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.

இந்தநிலையில், விண்கலத்தைப் பிரித்த பிறகு, பால்கன் 9 ராக்கெட்டின் முதல் அடுக்கு வெற்றிகரமாகப் பூமிக்குத் திரும்பி கேப் கனாவெரலில் உள்ள தரைதளத்தில் செங்குத்தாகத் தரையிறங்கியுள்ளது.

அமெரிக்காவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம்! | Nasa Spacex Crew 12 Launch Falcon 9 Success

இது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மறுபயன்பாட்டுத் தொழில்நுட்பத்திற்கு மற்றொரு மைல்கல்லாகக் கருதப்படுகின்றது எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

தற்போது விண்வெளியில் பயணித்துக் கொண்டிருக்கும் இந்த விண்கலம், சுமார் 34 மணிநேரப் பயணத்திற்குப் பிறகு பெப்ரவரி 14ஆம் திகதி சனிக்கிழமை மாலை சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணையும் (Docking) என்று எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பை மையப்படுத்திய முன்னாள் ஆயுததாரியின் சதி நடவடிக்கை

மட்டக்களப்பை மையப்படுத்திய முன்னாள் ஆயுததாரியின் சதி நடவடிக்கை

பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்ட நற்செய்தி

பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்ட நற்செய்தி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, கனடா, Canada

08 Mar, 2011
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, மானிப்பாய், Scarborough, Canada

07 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

08 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், கனடா, Canada, India

07 Mar, 2011
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, செட்டிக்குளம், Toronto, Canada

05 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, உருத்திரபுரம்

27 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி

16 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025