யாழ். மாநாகர சபை முதல்வர் பதவி...! உண்மையை உடைக்கும் மணிவண்ணன்

Jaffna Viswalingam Manivannan Local government Election
By Independent Writer May 08, 2025 11:14 AM GMT
Report

யாழ். மாநாகர சபை முதல்வர் பதவி என்பது சாதாரணமான பகிடிவிடும் பதவி இல்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் (Viswalingam Manivannan) தெரிவித்தார்.

ஆனால் துரதிஷ்டவசமாக தற்போது தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களில் தகுதியான மாநாகர சபை முதல்வரை கண்டுகொள்ள முடிவில்லை என்பது தான் உண்மை என்றும் வி.மணிவண்ணன் சுட்டிக்காட்டினார்

யாழ் (Jaffna) ஊடக அமையத்தில் இன்று (08.05.2025) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தமிழ் மக்களின் காணி தொடர்பிலான வர்த்தமானி : சபையில் சிறீதரன் எம்.பி அதிரடி

தமிழ் மக்களின் காணி தொடர்பிலான வர்த்தமானி : சபையில் சிறீதரன் எம்.பி அதிரடி

நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் 

அவர் மேலும் தெரிவிக்கையில், நடைபெற்று முடிந்துள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் மான் சின்னத்தில் போட்டியிட்ட நமக்கு மக்கள் பெரும் ஆதரவை தந்துள்ளார்கள். இனிவரும் தேர்தல்களில் நாம் புத்தெழுச்சியுடன் போட்டியிடுவோம்.

யாழ். மாநாகர சபை முதல்வர் பதவி...! உண்மையை உடைக்கும் மணிவண்ணன் | Jaffna Municipal Council Mayor

உள்ளூராட்சி சபை தேர்தலில் நாம் தமிழ் மக்கள் கூட்டணி சார்பாக மான் சின்னத்தில் போட்டியிடுவதற்காக யாழ் . மாவட்டத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தோம்.

அவற்றில் சிலது நிராகரிக்கப்பட்ட நிலையில் 07 சபைகளில் போட்டியிட்டோம். விதியோ சதியோ தெரியவில்லை எமது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமையால் , நாம் சட்ட போராட்டத்தில் ஈடுபட்டோம்.

சுமந்திரனின் கருத்துக்கள் நகைச்சுவையாகவுள்ளது: வெற்றியை கொண்டாட தகுதி இல்லை

சுமந்திரனின் கருத்துக்கள் நகைச்சுவையாகவுள்ளது: வெற்றியை கொண்டாட தகுதி இல்லை

தமிழ் தேசிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சி

அந்த முயற்சியும் தோல்வியடைந்தமையால் , நாம் தேர்தல் பிரச்சார பணிகளுக்காக வெறும் 11 நாட்களே செலவு செய்தோம்.

யாழ். மாநாகர சபை முதல்வர் பதவி...! உண்மையை உடைக்கும் மணிவண்ணன் | Jaffna Municipal Council Mayor

குறுகிய கால பிரச்சாரங்களை மேற்கொண்ட போதிலும் சிறப்பான அடைவுகளை பெற்றுள்ளோம். நல்லூர் பிரதேச சபையில் 06 ஆசனங்களும், காரைநகர் பிரதேச சபையில் 2 ஆசனங்களையும் பெற்றுள்ளோம்.

அங்கு தமிழ் தேசிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க கூடிய நிலைமை காணப்படுகிறது. அவ்வாறு ஆட்சி அமைப்போம் ஆயின், அப்பிரதேச சபைகளை சிறப்பான முறையில் முன்னெடுத்து செல்வோம் என மேலும் தெரிவித்தார்.  

தமிழ் தேசியக் கட்சிகளுடன் இணையத் தயார் : செல்வம் எம்.பி பகிரங்கம்

தமிழ் தேசியக் கட்சிகளுடன் இணையத் தயார் : செல்வம் எம்.பி பகிரங்கம்

  

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
நன்றி நவிலல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023