நல்லூரை நாடி வந்த மதகுரு: அனைவரையும் வியக்க வைத்த காரணம்
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ் நல்லூர் கந்தன் ஆலயத்தின் பெருந்திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த 29 ஆம் திகதி ஆரம்பமான நிலையில் தொடர்ந்து வழிபாட்டு நிகழ்வுகள் வெகு விமர்சையாக இடம்பெற்று வருகின்றது.
இந்தநிலையில், இன்றுடன் (17) வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் இருபதாம் நாள் வழிபாடுகள் தொடர்கின்றது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் நல்லூர் நோக்கி படையெடுத்துள்ளதுடன் பக்தர்கள் புடைசூழ திருவிழா அரங்கேறி வருகின்றது.
இதன்தொடர்ச்சியாக சிங்கள மதகுரு ஒருவர் திருவிழாவிற்கு வருகை தந்துள்ள நெகிழ்ச்சி சம்பவமொன்றும் இடம்பெற்றிருப்பதுடன் அவர் நல்லூர் தொடர்பில் தெரிவித்த கருத்துக்களும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
குறித்த மதகுரு நல்லூர் கந்தன் தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் மற்றும் ஆலயத்திற்கு வருகை தந்துள்ள ஏனைய பக்தர்களின் கருத்துக்களின் தொகுப்புடன் வருகின்றது கீழுள்ள காணொளி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கைலாச வாகனம்

