வடக்கு கிழக்கு தமிழர் தாயகமெங்கும் ஒரே நேரத்தில் அணிதிரள மாபெரும் அழைப்பு!
Sri Lankan Tamils
Jaffna
Sri Lanka
SL Protest
Northern Province of Sri Lanka
By Kalaimathy
இலங்கை வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நாவற்குழியில் போராட்டமொன்று இடம்பெற்றது.
இன்று வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் ஏ9 வீதியின் நாவற்குழி சந்தியில் ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெறமுடியாத சம்ஷ்டியை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓரணியில் திரளச்செய்ய ஒன்றிணைவோம் என வலியுறுத்தி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
8 மாவட்டங்களுக்கும் அழைப்பு
வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள 8 மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் கவனயீர்ப்பு மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.






நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்