யாழ். உயர் பாதுகாப்பு வலய காணி விடுவிப்பு - இளங்குமரன் எம்.பி வழங்கிய உறுதிமொழி

Sri Lanka Army Sri Lankan Tamils Jaffna Anura Kumara Dissanayaka Karunananthan Ilankumaran
By Thulsi Jun 16, 2025 08:07 AM GMT
Report

புதிய இணைப்பு

யாழ். (Jaffna) உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள பலாலி கிழக்கு பகுதியை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் (K. Ilankumaran) தெரிவித்துள்ளார்.

உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நேற்றைய தினம் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

குறித்த வழிபாட்டில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கோட்டையை கைப்பற்றிய NPP - கொழும்பு மாநகர சபை மேயர் சற்றுமுன் பதவியேற்பு

கோட்டையை கைப்பற்றிய NPP - கொழும்பு மாநகர சபை மேயர் சற்றுமுன் பதவியேற்பு

மக்களை மீள் குடியமர்த்த நடவடிக்கை

மேலும் தெரிவிக்கையில், இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு தினமும் வந்து வழிபட தற்காலிகமாக ஒரு பாதை அமைக்கப்பட்டுள்ளது.

யாழ். உயர் பாதுகாப்பு வலய காணி விடுவிப்பு - இளங்குமரன் எம்.பி வழங்கிய உறுதிமொழி | Jaffna Palaly Kovil Reopens Pooja After 34 Years

அந்த பாதையில் சென்று அம்மனை வழிபட முடியும். விரைவில் ஆலயத்திற்கு செல்லும் வீதி விடுவிக்கப்படும்.

அதேவேளை பலாலி கிழக்கு பகுதியை உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து விடுவித்து, காணிகளை காணி உரிமையாளர்களிடம் கையளிக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். இராணுவத்தினரும் அதற்கான நல்லெண்ண சமிக்ஞைகளை காட்டியுள்ளனர்.

 தற்போது இப்பிரதேசம் காடுகளாக காணப்படுகிறது. விரைவில் மக்கள் மீள் குடியமர்த்தப்பட்டு செழிப்பான பிரதேசமாக மாறும் என க. இளங்குமரன் (K. Ilankumaran) தெரிவித்துள்ளார்.

யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் மரணம்

யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் மரணம்

முதலாம் இணைப்பு 

உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள யாழ். பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றன.

குறித்த அம்மன் ஆலயத்தில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் விசேட தினங்களில் மாத்திரம் ஆலயத்திற்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

யாழ். உயர் பாதுகாப்பு வலய காணி விடுவிப்பு - இளங்குமரன் எம்.பி வழங்கிய உறுதிமொழி | Jaffna Palaly Kovil Reopens Pooja After 34 Years

இந்நிலையில்  ஞாயிற்றுக்கிழமை முதல் குறித்த ஆலயத்திற்கு தினமும் சென்று வழிபாடு செய்வதற்கு இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

இனிவரும் நாட்களில் மக்கள் சுதந்திரமாக ஆலயத்துக்கு சென்று வழிபட முடியுமென்றும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் இராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் விசேட பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாணம் உள்ளிட்ட சில பகுதியை சேர்ந்தவர்களுக்கு அவசர எச்சரிக்கை

யாழ்ப்பாணம் உள்ளிட்ட சில பகுதியை சேர்ந்தவர்களுக்கு அவசர எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024