பல நூற்றாண்டு கடந்த பிள்ளையார் ஆலயம் விசமிகளால் இடித்தழிப்பு
By Vanan
ஏ9 வீதியில் கொடிகாமத்திற்கும் மிருசுவிலுக்கும் இடைப்பட்ட வீதியோரத்தில் அமைக்கப்பட்ட பிள்ளையார் ஆலயம் இனந்தெரியாதோரால் இடித்தழிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று இரவில் நடந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.காலையிலேயே தாம் இதனை அவனித்ததாக அப்பகுதி மக்கள் சென்றுள்ளனர்.
பல நூற்றாண்டைக் கடந்த ஆலயமாக இது விளங்கியதாகவும் இச் செயலை செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையாக தண்டிக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்