மக்கள் காணியில் யாழ்.ஜனாதிபதி மாளிகை: உறுதிப்படுத்தப்பட்டது தகவல்!

Jaffna Anura Kumara Dissanayaka Government Of Sri Lanka Sri Lankan Peoples
By Dhilak Jun 28, 2025 08:23 AM GMT
Report

யாழ்ப்பாண ஜனாதிபதி மாளிகை யாழ்.மக்களின் நிலங்களை சட்டவிரோதமாக கையகப்படுத்தி கட்டப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி, கட்டுமானம் மற்றும் வீடமைப்பு அமைச்சினால் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், ஜனாதிபதி மாளிகை நிலங்களை உரிமை கோரி எட்டு உரிமையாளர்கள் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போர் குற்ற விசாரணைக்கான நிதியை முடக்கும் அமெரிக்கா: சிறிலங்கா உட்பட பல நாடுகளுக்கு பேரிடி!!

போர் குற்ற விசாரணைக்கான நிதியை முடக்கும் அமெரிக்கா: சிறிலங்கா உட்பட பல நாடுகளுக்கு பேரிடி!!

நிலத்தில் உள்ள பிரச்சினைகள்

இவ்வாறானதொரு பின்னணியில், ஜனாதிபதி மாளிகையை முதலீட்டாளரிடம் ஒப்படைப்பதில் சிக்கல் நிறைந்த சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மக்கள் காணியில் யாழ்.ஜனாதிபதி மாளிகை: உறுதிப்படுத்தப்பட்டது தகவல்! | Jaffna Presidential Palace Built Illegal Land

இதன்படி, முதலீட்டாளரிடம் ஜனாதிபதி மாளிகையை ஒப்படைப்பதற்கு முன்பு, நிலத்தில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க வேண்டும் என நகர அபிவிருத்தி, கட்டுமானம் மற்றும் வீடமைப்பு அமைச்சு அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.

கனேடிய முதலீட்டாளர்கள்

கனேடிய முதலீட்டாளர் உட்பட முதலீட்டாளர்கள் குழு, பல்வேறு முதலீடுகளுக்காக முன்வந்துள்ள நிலையில், நிலத்தில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் காணியில் யாழ்.ஜனாதிபதி மாளிகை: உறுதிப்படுத்தப்பட்டது தகவல்! | Jaffna Presidential Palace Built Illegal Land

2010 மற்றும் 2015 க்கு இடையில் கட்டப்பட்ட யாழ்ப்பாண ஜனாதிபதி மாளிகை, காங்கேசன்துறை பகுதியில் சுமார் முப்பது ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. அந்த நிலத்தில் பதினைந்து ஏக்கரில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

நடுக்கடலில் மாயமான கடற்றொழிலாளர்கள்: மீட்க பறக்கும் உலங்குவானூர்தி

நடுக்கடலில் மாயமான கடற்றொழிலாளர்கள்: மீட்க பறக்கும் உலங்குவானூர்தி

ஈழத்தமிழர்களுக்கு நேர்ந்த கொடூரங்கள்: சர்வதேச விசாரணை - அமெரிக்காவிலிருந்து ஒலித்த குரல்

ஈழத்தமிழர்களுக்கு நேர்ந்த கொடூரங்கள்: சர்வதேச விசாரணை - அமெரிக்காவிலிருந்து ஒலித்த குரல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!       


ReeCha
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025