ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதிகோரி யாழில் இடம்பெறும் தொடர் போராட்டங்கள்!
jaffna
death
protest
gajendrakumar
child labor
By Kalaimathy
ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த டயகமவைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் இறப்புக்கு நீதிகோரி யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டம் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.
இன்று காலை யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.
குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் பொதுஅமைப்புகளின் பிரதிநிதிகள், எனப்பலரும் கலந்து கொண்டனர்.








1ம் ஆண்டு நினைவஞ்சலி