பல்கலை மாணவர்கள் இணைந்து யாழில் கையெழுத்து போராட்டம்(படங்கள்)
Jaffna
Gota Go Home 2022
Sri Lanka Police Investigation
By Dharu
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகேவின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்து போராட்டம் ஒன்று இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த கையெழுத்து போராட்டம் இன்று காலை 10.30 மணியளவில் யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
விசாரணை
கடந்த காலங்களில் அரசியல்வாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் மீதான விசாரணையின் பேரில் வசந்த முதலிகே சிறையில் தடத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 1 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி