யாழ் நகர வடிகாலுக்குள்ளிலிருந்து மீட்கப்பட்ட அபாயகரப் பொருள்!
police
jaffna
bomb
stanly road
By Kalaimathy
யாழ்ப்பாணம் - ஸ்ரான்லி வீதியிலுள்ள வெள்ளவடிகாலிருந்து செல் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை யாழ் மாநகர பணியாளர்கள் துப்பரவுப் பணியை மேற்கொள்ளும் போதே அதனை அவதானித்துள்ளனர்.
அதனையடுத்து உடனடியாக யாழ்ப்பாணப் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் வெடிபொருளை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்ரான்லி வீதிக்கு அண்மையில் செல்லுகின்ற இதே பிரதான வெள்ள வடிகாலில் கொடிய விஷ பாம்புகள் வெளிவந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி