யாழ்.போதனா வைத்தியசாலையில் பதிவாகியுள்ள 2 மரணங்கள்..!
Mullaitivu
Jaffna Teaching Hospital
Dengue Prevalence in Sri Lanka
Death
By Shadhu Shanker
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரண்டு டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன.
கொக்குவில் பகுதியில் மயங்கி விழுந்த இளைஞனை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது உயிரிழந்துள்ளார்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு பரிசோதனையின் போது அவருக்கு டெங்கு தொற்று இருந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெங்கு தொற்றால் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் அரியாலை பகுதியை சேர்ந்த செல்வராசா சிந்துஜன் (வயது 31) என்வரே இவ்வாறு உயிரிழந்த இளைஞன் ஆவார்.
அதேவேளை முல்லைத்தீவு மல்லாவி பகுதியை சேர்ந்த ஒருவர் டெங்கு தீவிரமான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று அந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 3 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி