வைத்தியர் அர்ச்சுனா விவகாரம்: பதில் வைத்திய அத்தியட்சகர் தொடர்பில் சுகாதார அமைச்சரின் அறிவிப்பு

Jaffna Dr Ramesh Pathirana Ministry of Health Sri Lanka
By Thulsi Jul 17, 2024 09:26 AM GMT
Report

சாவகச்சேரி வைத்தியசாலையில் (Chavakachcheri Base Hospital) தற்பொழுது நியமனம் பெற்று கடமையில் இருக்கும் அதிகாரியே வைத்தியசாலையின் தற்போதைய பதில் வைத்திய அத்தியட்சகர் என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன (Ramesh Patirana) தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று (17.07.2024) இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு பதிலளித்த போதே சுகாதார அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

அத்துடன், நாட்டின் சுகாதாரத்துறை சார்ந்த தவறான எண்ணக்கருக்களை மக்கள் மத்தியில் பரப்ப வேண்டாம் என்றும் சுகாதார அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் உள்ளிட்ட குழு விஜயம்

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் உள்ளிட்ட குழு விஜயம்


அர்ச்சுனா முன்வைத்த குற்றசாட்டுகள்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நான் பதவியேற்றதன் பின் வைத்தியர் அர்ச்சுனா முன்வைத்த குற்றசாட்டுகள் தொடர்பான எந்தவொரு பிரச்சினையும் இல்லையென வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் கோபாலமூர்த்தி ரஜீவ் தெரிவித்துள்ளார்.


குறித்த விடயத்தை ஐபிசி தமிழுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “வைத்தியசாலையில் நடைபெறும் அணைத்து சம்பவங்கள் தொடர்பாக நான் தனி நபராக கவனித்துக்கொண்டு இருக்கின்றேன்.

அத்தோடு, வைத்தியசாலை அபிவிருத்தி பணிகளுக்கான நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது என பதில் வைத்திய அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வெளியில் செல்வதற்கே வெட்கப்படும் வைத்தியர்கள்

யாழ்ப்பாணத்தில் வெளியில் செல்வதற்கே வெட்கப்படும் வைத்தியர்கள்

தமிழர் பகுதியில் அரச பேருந்து மீது மதுபான போத்தலால் தாக்குதல்

தமிழர் பகுதியில் அரச பேருந்து மீது மதுபான போத்தலால் தாக்குதல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025