யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் உள்ளிட்ட குழு விஜயம்

Jaffna Dr Ramesh Pathirana Jaffna Teaching Hospital
By Laksi Jul 17, 2024 07:39 AM GMT
Report

சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன (Ramesh Pathirana) உள்ளிட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய குழு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு (Teaching Hospital Jaffna) விஜயம் செய்துள்ளனர்.

குறித்த குழுவினர் இன்று (17)  விஜத்தினை மேற்கொண்டுள்ளனர். 

இதன்போது, அமைச்சர் வைத்தியசாலை வளாகத்தில் மரக்கன்றையும் நாட்டி வைத்துள்ளார்.

சாவகச்சேரி வைத்தியசாலையின் தற்போதைய நிலை...! விளக்கமளிக்கும் பதில் வைத்திய அத்தியட்சகர்

சாவகச்சேரி வைத்தியசாலையின் தற்போதைய நிலை...! விளக்கமளிக்கும் பதில் வைத்திய அத்தியட்சகர்

குருதி மாற்று சிகிச்சைக்கான உபகரணம்

இதனையடுத்து, விடுதிகள் சத்திரசிகிச்சை பிரிவுகளையும் பார்வையிட்டதோடு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அரும்பொருட் காட்சியகத்தையும் பார்வையிட்டுள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் உள்ளிட்ட குழு விஜயம் | Jaffna Teaching Hospital Visit Ramesh Pathirana

அத்தோடு குருதி மாற்று சிகிச்சைக்கான உபகரணம் ஒன்றையும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வழங்கி வைத்துள்ளார்.

அமைச்சரின் இந்த விஐயத்தின் போது சுகாதார அமைச்சின் செயலாளர் RD.P.G.மகிபால (rd.p.g.Mahipala) மற்றும் Dr.அசேல குணவர்த்தன (Dr. Asela Gunawardena) நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கயன் இராமநாதன் (Angajan Ramanathan) , தர்மலிங்கம் சித்தார்தன் (Dharmalingam Siddarthan), யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி வைத்தியசாலையின் அதிகாரிகள் பணியாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

யாழ்ப்பாணத்தில் வெளியில் செல்வதற்கே வெட்கப்படும் வைத்தியர்கள்

யாழ்ப்பாணத்தில் வெளியில் செல்வதற்கே வெட்கப்படும் வைத்தியர்கள்

யாழில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட மூவர் காயம்: காவல்துறை விசாரணை

யாழில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட மூவர் காயம்: காவல்துறை விசாரணை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025