அரங்கேறும் நாடகம்: திஸ்ஸ விகாரை அமைத்தமை மகா தவறு - நயினாதீவு விகாராதிபதி அதிரடிக் கருத்து

Sri Lankan Tamils SL Protest Central Province Buddhism Protest
By Thulsi Jan 03, 2026 06:19 AM GMT
Report

தமிழ் மக்களின் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி இராணுவத்தினருடன் இணைந்து விகாரை கட்டியமை மகா தவறு.  அதனை பௌத்த துறவி செய்திருக்கக் கூடாது என நயினாதீவு நாக விகாரை விகாராதிபதி சிறீ நவடகல பதும கீர்த்தி திஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நாக தீப விகாராதிபதி தலைமையிலான பௌத்த பிக்குகள் அடங்கிய குழுவினர் நேற்று வெள்ளிக்கிழமை தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிக்கு நேரில் சென்று தையிட்டியில் காணிகளை இழந்தவர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் திஸ்ஸ விகாரை முன்னர் இருந்த இடத்தையும் திஸ்ஸ விகாரைக்கு சொந்தமான காணிகளையும் பார்வையிட்டனர்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நயினாதீவு விகாராதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

தையிட்டியில் நிறுவுவதற்காக கொண்டுவரப்பட்ட புத்தர் சிலை மீட்பு : விசாரணைகள் தீவிரம்

தையிட்டியில் நிறுவுவதற்காக கொண்டுவரப்பட்ட புத்தர் சிலை மீட்பு : விசாரணைகள் தீவிரம்

அபகரித்து விகாரை கட்டியுள்ளனர்

அவர் மேலும் தெரிவிக்கையில், தையிட்டி திஸ்ஸ விகாரை இப்போது அமைந்துள்ள பகுதி தனியாருக்குச் சொந்தமான காணிகள்.

அரங்கேறும் நாடகம்: திஸ்ஸ விகாரை அமைத்தமை மகா தவறு - நயினாதீவு விகாராதிபதி அதிரடிக் கருத்து | Jaffna Thayiddy Vihara Illegal Constriction

திஸ்ஸ விகாரைக்கு எனச் சொந்தமாக காணிகள் இருக்கும்போது இராணுவத்தினருடன் இணைந்து தனியார் காணிகளை அபகரித்து விகாரையை கட்டியுள்ளனர். இது மகா தவறு.

பௌத்த பிக்குகள் அவ்வாறு செய்திருக்கக்கூடாது. மற்றவர்களுக்கு போதனை செய்யும் நாங்கள் பிறர் பொருட்களை எடுக்கக்கூடாது என புத்தரே சொல்லி இருக்கிறார்.

தற்போது விகாரைக்காக கையகப்படுத்தியுள்ள காணிகளை நான்கு கட்டமாக விடுவிப்பதாகக் கூறி இருப்பதும் ஏமாற்று வேலையே. நான்கு கட்டம் எனக் கூறுவார்கள். 

தையிட்டி விகாரை காணி விடுவிப்பு : விகாராதிபதியுடன் முக்கிய சந்திப்பு

தையிட்டி விகாரை காணி விடுவிப்பு : விகாராதிபதியுடன் முக்கிய சந்திப்பு

மக்களின் போராட்டம்

பிறகு ஒவ்வொரு கட்டத்துக்கும் இடையில் நான்கு, ஐந்து வருடங்களுக்கு மேலாகும். எனவே விடுவிப்பதை ஒரு தடவையில் தர வேண்டும் எனக் கோரி பெற்றுக்கொள்ள வேண்டும்.

அரங்கேறும் நாடகம்: திஸ்ஸ விகாரை அமைத்தமை மகா தவறு - நயினாதீவு விகாராதிபதி அதிரடிக் கருத்து | Jaffna Thayiddy Vihara Illegal Constriction

இந்த மக்களின் போராட்டம் நியாயமானது. இதனால் தான் இந்த காணிகளை விடுவிக்க வேண்டும் என நான் குரல் கொடுத்தேன்.

அதன் பிறகு யாழ்ப்பாண நாகவிகாரை விகாரதிபதியூம் எனது கருத்தோடு ஒத்த கருத்தை தெரிவித்தார்.  அதனை தொடர்ந்தே தையிட்டி விகாரதிபதியூம் ஊடக சந்திப்பை மேற்கொண்டு புதிய கட்டுமானங்களை கட்ட மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.

போராட்டங்களை தடை

காவல்துறை மா அதிபர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளிடமும் நான் கேட்டுக்கொள்வது காணியை இழந்த இந்த மக்களின் போராட்டத்துக்கு எதிராக வழக்குகள் போடுவதை நிறுத்த வேண்டும். 

அரங்கேறும் நாடகம்: திஸ்ஸ விகாரை அமைத்தமை மகா தவறு - நயினாதீவு விகாராதிபதி அதிரடிக் கருத்து | Jaffna Thayiddy Vihara Illegal Constriction

இந்த மக்கள் தமது காணிகளை இழந்து வீதிகளில் நின்று போராடுகிறார்கள். அவர்களுக்கு காணிகளை கையளித்தால் அவர்கள் போராட மாட்டார்கள்.

எனவே காவல்துறையினர் போராட்டங்களை தடை செய்யாது போராடுபவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றார். 

தையிட்டி போராட்ட விவகாரம்! வேலன் சுவாமிகளுக்கு காவல்துறை விடுத்த அழைப்பு

தையிட்டி போராட்ட விவகாரம்! வேலன் சுவாமிகளுக்கு காவல்துறை விடுத்த அழைப்பு


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11 Evening

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025