யாழ் - கொழும்பிற்கு புதிய குளிரூட்டப்பட்ட புகையிரத சேவைகள் - வெளியான விபரம்

Colombo Jaffna
By Vanan Jul 13, 2023 01:58 PM GMT
Report

யாழ்ப்பாணம் ஓடிசி என்ற முழுமையாக குளிரூட்டப்பட்ட புதிய புகையிரத சேவை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து, பெருந் தெருக்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி விசேட புகையிரதம் இன்று வியாழக்கிழமை(13) பயணித்தது.

கண்காணிப்பு நடவடிக்கை

யாழ் - கொழும்பிற்கு புதிய குளிரூட்டப்பட்ட புகையிரத சேவைகள் - வெளியான விபரம் | Jaffna To Colombo Train Odisi Time Table Av Train

இந்த விசேட புகையிரதத்தில் போக்குவரத்து, பெருந்தெருக்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன உட்பட்ட புகையிரத திணைக்கள அதிகாரிகள் அனுராதபுரம்- வவுனியா வரையில் அமைக்கப்பட்ட புதிய ரயில் பாதை அமைப்பின் கண்காணிப்பு நடவடிக்கையாக யாழ்ப்பாணம் வருகை தந்தனர்.

இந்த விசேட புகையிரதமானது அதிகாலை 5.45 மணிக்கு புறப்பட்டதுடன், யாழ்ப்பாணம் பிரதான புகையிரத நிலையத்தை மாலை 3 மணியளவில் வந்தடைந்தது.

போக்குவரத்து, பெருந்தெருக்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் வரவேற்றார்.

புதிய புகையிரத சேவை

யாழ் - கொழும்பிற்கு புதிய குளிரூட்டப்பட்ட புகையிரத சேவைகள் - வெளியான விபரம் | Jaffna To Colombo Train Odisi Time Table Av Train

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன ,  “யாழ்ப்பாணம் ஓடிசி என்ற முழுமையாக குளிரூட்டப்பட்ட புதிய புகையிரத சேவைக்காக பயணி ஒருவரிடமிருந்து கட்டணமாக 4000 ரூபா அறவிடப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் இருந்து கல்கிசை வரையிலான மற்றுமொரு குளிரூட்டப்பட்ட புகையிரத சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

இது கல்கிசையில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தை காலை 6 மணிக்கு வந்தடையும். இதேபோல் யாழ்ப்பாணத்தில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு கல்கிசையை அதிகாலை 06 மணிக்கு சென்றடையும்” - என்றார்.


ReeCha
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026