யாழ். காங்கேசன்துறை - நாகப்பட்டினம் படகுச் சேவை: வெளியான தகவல்

Jaffna Sri Lanka India Ship
By Thulsi Oct 23, 2024 09:29 AM GMT
Report

யாழ். (Jaffna) காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் படகுச் சேவை தற்போது சீராக நடைபெற்று வருவதாக எஸ்.நிரஞ்சன் நந்தகோபன் (S. Niranjan Nandagopan) தெரிவித்துள்ளார்.

சிவகங்கை பயணிகள் படகுச் சேவை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது IndSri Ferry Services Private Limited இன் நிர்வாக இயக்குநர் எஸ்.நிரஞ்சன் நந்தகோபன் இதனை கூறியுள்ளார்.

அத்துடன் பயணிகளுக்கு அறவிடப்படும் வரியை இலங்கை அரசாங்கம் குறைத்துள்ளதாகவும் நிரஞ்சன் நந்தகோபன் குறிப்பிட்டுள்ளார்.

கடவுச்சீட்டு பெற காத்திருப்பவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்

கடவுச்சீட்டு பெற காத்திருப்பவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்

வாரத்தில் நான்கு நாட்கள் 

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் , இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையேயான பயணிகள் படகுச் சேவை தற்போது சீராக இயங்குகிறது. இந்த படகு சேவையானது வாரத்தில் நான்கு நாட்கள் இயங்கும்.

யாழ். காங்கேசன்துறை - நாகப்பட்டினம் படகுச் சேவை: வெளியான தகவல் | Jaffna To India Passenger Ferry Service

குறித்த சிவகங்கை பயணிகள் கப்பல்  2023 ஒக்டோபர் இல் இரு நாடுகளுக்கும் இடையேயான தனது படகு சேவையை ஆரம்பித்தது.

சிறிய இடைவெளிக்குப் பிறகு 2024 ஒகஸ்ட் 16 அன்று அதன் செயல்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

இஸ்ரேலிய பிரஜைகள் மீதான தாக்குதல் திட்டம் - இருவர் கைது

இஸ்ரேலிய பிரஜைகள் மீதான தாக்குதல் திட்டம் - இருவர் கைது

சுற்றுலாப் பயணிகள்

மேலும்,  இந்திய மற்றும் இலங்கை சுற்றுலாப் பயணிகள் இரு நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ளும் போதும் அதற்கான பிரயாணச் சீட்டுக்களை இணையம் மூலம் பதிவு செய்யலாம்.

யாழ். காங்கேசன்துறை - நாகப்பட்டினம் படகுச் சேவை: வெளியான தகவல் | Jaffna To India Passenger Ferry Service

படகுச் சேவையை மிகவும் மலிவு விலையில் வழங்குவதற்காக, நாகப்பட்டினம் துறைமுகத்தில் தொடர்புடைய கட்டணங்கள் மற்றும் இயக்கச் செலவுகளை ஈடு கட்ட இந்திய அரசு ஒரு வருடத்திற்கு 25 மில்லியன் ரூபாய்க்கு மேல் நிதியுதவி வழங்குகிறது.

​​இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் கூடுதல் வழிகள் மற்றும் சேவைகளை ஆராயும் திட்டங்கள் இந்த சேவையில் காணப்படுகின்றன என எஸ்.நிரஞ்சன் நந்தகோபன் (S. Niranjan Nandagopan) தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டவர்களுக்காக பாதுகாப்பு அமைச்சின் விசேட வேலைத்திட்டம்

வெளிநாட்டவர்களுக்காக பாதுகாப்பு அமைச்சின் விசேட வேலைத்திட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026