யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு

Jaffna University of Jaffna Sri Lanka
By Theepan Feb 08, 2026 11:18 AM GMT
Report

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மூன்று சிரேஷ்ட விரிவுரையாளர்கள் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் நேற்று (07), துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்ற போது இந்தப் பதவி உயர்வுக்கு பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் வழங்கியது.

அந்த அடிப்படையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடம், வணிக பீடம், கல்வியல் துறை ஆகியவற்றின் சிரேஷ்ட விரிவுரையாளர்களே இவ்வாறு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

யாழ்.போதனாவில் உயிரிழந்த தந்தை! மகன் காவல்துறையில் முறைப்பாடு

யாழ்.போதனாவில் உயிரிழந்த தந்தை! மகன் காவல்துறையில் முறைப்பாடு

பேராசிரியர்களாக பதவி உயர்வு

யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மகப்பேற்றியல் மற்றும் பெண்நோயியல் துறையின் சிரேஸ்ட விரிவுரையாளர் வைத்திய நிபுணர். ரகுராமன், முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தின்நிதி முகாமைத்துவ துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் சசீலா பாலகோபி மற்றும்  கல்வியல் துறையின் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான ஆனந்தமயில் நித்திலவர்ணன் ஆகியோரே இவ்வாறு பேராசிரியர்களாகப் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு | Jaffna Uni Senior Lecturers Promoted To Professors

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த குறித்த  சிரேஷ்ட விரிவுரையாளர்களின் மதிப்பீடு மற்றும் நேர்முகத் தேர்வு முடிவுகள் பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

அவற்றின் அடிப்படையில், குறித்த மூன்று சிரேஷ்ட விரிவுரையாளர்களும் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருமாவளவன் மீதான தமிழ் மக்களின் மதிப்பு சுக்குநூறாகியுள்ளது :முன்னாள் மூத்த போராளி விமர்சனம்

திருமாவளவன் மீதான தமிழ் மக்களின் மதிப்பு சுக்குநூறாகியுள்ளது :முன்னாள் மூத்த போராளி விமர்சனம்

கனடா செல்லும் சர்வதேச மாணவர்களுக்கான விதிகளில் மாற்றம்

கனடா செல்லும் சர்வதேச மாணவர்களுக்கான விதிகளில் மாற்றம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...
ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019