யாழ் பல்கலையில் சட்ட மாநாடு ஆரம்பம்!

University of Jaffna
By Laksi Jan 27, 2024 08:23 AM GMT
Report

யாழ்ப்பாண சட்ட மாநாடு இன்று(27) காலை யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட கலையரங்கத்தில் ஆரம்பமானது.

இம்மாநாடு  இன்றும் (27) நாளையும்(28) நடைபெறும்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத் துறை, இந்தியாவின் சுரனா மற்றும் சுரனா சர்வதேச வழக்கறிஞர்கள் நிறுவனத்துடன் இணைந்து  இந்த மாநாட்டை நடாத்துகின்றது.

நீக்கப்படும் விசா நடைமுறை : சீனா சிங்கப்பூர் இடையே வலுக்கும் உறவு

நீக்கப்படும் விசா நடைமுறை : சீனா சிங்கப்பூர் இடையே வலுக்கும் உறவு

மாநாட்டின் நோக்கங்கள்

“நெருக்கடிகளுக்கூடான வழிகள்" என்னும் தொனிப்பொருளிலான இம்மாநாட்டின் நோக்கங்களாக சட்டப் பரப்பில் அதிகம் பேசப்படாத விடயங்ளைப் பேசுதல், பன்மைத்துவ ஆய்வை ஊக்குவித்தல், அவ்வகை ஆய்வு முயற்சிகளை கலந்துரையாடுவதற்கான களமொன்றை அமைத்தல், சட்டப் புலமையாளர்கள், ஆய்வாளர்கள் ஆகியோரையும் அவர்களின் ஆய்வுச் சிந்தனைகளையும் ஒன்றிணைத்தல், எழுத்திலுள்ள சட்டத்திற்கும் அதன் செயற்பாட்டிற்குமான இடைவெளியைக் குறைத்தல், சட்ட மாணவர்களுக்கு சடடத்துறை சார் ஆய்வுச் சிந்தனைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் துறைசார் நிபுணர்களுடனான வலையமைப்பை ஏற்படுத்தல் ஆகிய பல்வேறு நோக்கங்களைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

யாழ் பல்கலையில் சட்ட மாநாடு ஆரம்பம்! | Jaffna Univercity Start Law Conference

பவதாரணியின் உடல் இன்று நல்லடக்கம்! முன்னேற்பாடுகள் தீவிரம்

பவதாரணியின் உடல் இன்று நல்லடக்கம்! முன்னேற்பாடுகள் தீவிரம்

 பலர் கலந்து கொண்டனர்

இந்த மாநாட்டின் முதல் நாள் நிகழ்வில்  சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணம், ஐக்கிய நாடுகளின் முன்னாள் நேருதவிச் செயலாளரும் சிறுவர் மற்றும் ஆயுத முரண்பாடு தொடர்பான செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதியுமான கலாநிதி ராதிகா குமாரசுவாமி, ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி கனகீஸ்வரன், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியர் சொர்ணராஜா, கலாநிதி ஆறு திருமுருகன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி கலாநிதி சி.ரகுராம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கோசலை மதன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

யாழ் பல்கலையில் சட்ட மாநாடு ஆரம்பம்! | Jaffna Univercity Start Law Conference

யாழ் பல்கலையில் சட்ட மாநாடு ஆரம்பம்! | Jaffna Univercity Start Law Conference

யாழ் பல்கலையில் சட்ட மாநாடு ஆரம்பம்! | Jaffna Univercity Start Law Conference

பிரேத பரிசோதனைக்காக பாதி எரிந்த நிலையிலிருந்த சடலமொன்று மீட்பு!

பிரேத பரிசோதனைக்காக பாதி எரிந்த நிலையிலிருந்த சடலமொன்று மீட்பு!

அதிகரிக்கும் அதிவேக நெடுஞ்சாலை விபத்துகள் ! வெளியானது காரணம்

அதிகரிக்கும் அதிவேக நெடுஞ்சாலை விபத்துகள் ! வெளியானது காரணம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

மீசாலை மேற்கு, சாவகச்சேரி

14 Oct, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, சில்லாலை, எசன், Germany

15 Oct, 1995
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், நல்லூர், Noisy-le-Grand, France

15 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, திருகோணமலை

26 Sep, 2024
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா

14 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025