தீப்பந்தம் திரைப்படம்! மாணவர்களால் நிறைந்தது யாழ். பல்கலை கைலாசபதி கலையரங்கம்

By Theepan Jun 07, 2026 12:03 AM GMT
Report

ஈழத்துக் கலைஞர்களின் இயக்கத்திலும் நடிப்பிலும் உருவான தீப்பந்தம் முழுநீளத் திரைப்படம் 05.06.2026 வெள்ளிக்கிழமை அன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கைலாசபதி அரங்கில் திரையிடப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் ஆதரவோடு இடம்பெற்ற மேற்படி திரையிடலில் அரங்கம் நிறைந்த மாணவர்களும், கல்வியியலாளர்களும், செயற்பாட்டாளர்களும் குறித்த திரைப்படக் காட்சியை பார்வையிட்டனர்.

யாழ் நூலக எரிப்பு ஏற்படுத்திய மாறாத வடுக்கள், பல்கலைக்கழக தரப்படுத்தல் மாணவர்களின் கல்வியில் எவ்வாறான ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தியது, தொடரும் போர் வடுக்கள் மற்றும் தமிழ்மக்களின் இருப்புக்கு இனம்சார்ந்து ஆவணப்படுத்தலின் அவசியம் போன்ற பல்வேறு விடயங்களையும் அழுத்தமாக பேசுவதாக படத்தை பார்த்த மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.

சாகும் வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார் சுரேஷ் சாலே : உதய கம்மன்பில அறிவிப்பு

சாகும் வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார் சுரேஷ் சாலே : உதய கம்மன்பில அறிவிப்பு

நுண்ணரசியல் களங்கள்

வழமையாக எழுத்தோட்டத்துடன் படம் முடிந்தவுடன் பார்வையாளர்கள் எல்லோரும் சென்று விடுவார்கள், ஆனால் குறித்த படம் ஏற்படுத்திய அதிர்வுகள் காரணமாக மாணவர்கள் பொறுமையாக இருந்து அதனை பற்றி உரையாடினார்.

தீப்பந்தம் திரைப்படம்! மாணவர்களால் நிறைந்தது யாழ். பல்கலை கைலாசபதி கலையரங்கம் | Jaffna University Is Full Of Students

சில மாணவர்கள் மேடைக்கு வந்து தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

படம் வெளியாகி சரியாக ஓராண்டு கடந்திருந்தாலும் இன்று மாணவர்கள் மத்தியில் திரையிடப்பட்டதும், அவர்கள் அதனை பார்வையிட்டு கருத்துகளை பகிர்ந்து கொண்டமையும் தங்களை மேலும் உற்சாகப்படுத்தியதாகவும், இவ்வாறான நுண்ணரசியல் களங்களை உடைய படங்களை தொடர்ந்தும் வழங்குவோம் என குறித்த படத்தின் திரைக்கதையை எழுதிய பூவன் மதீசனும், படத்தை இயக்கிய ராஜ் சிவராஜ் உள்ளிட்ட படக் குழுவினர் கருத்து தெரிவித்ததோடு, படத்தை பார்வையிட்ட மாணவர்களுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடாதிபதி பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா, ஊடகக் கற்கைகள் துறையின் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான பூங்குழலி சிறிசங்கீர்த்தனன், வரலாற்றுத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன், சமூக செயற்பாட்டாளரும், மருத்துவருமான உதயசீலன் கற்கண்டு, குரலற்றவரின் குரல் அமைப்பை சேர்ந்த முருகையா கோமகன், காணாமல் ஆக்கப்பட்டோர் அமைப்பைச் சேர்ந்த தாய்மார்கள், தமிழின உணர்வாளர்கள், செயற்பாட்டாளர்கள் என பலரும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

நெருக்கடியைச் சந்திக்கும் போர் நிறுத்தம்! அமெரிக்காவில் தாக்கப்பட்ட ஈரானிய ரேடார் தளங்கள்

நெருக்கடியைச் சந்திக்கும் போர் நிறுத்தம்! அமெரிக்காவில் தாக்கப்பட்ட ஈரானிய ரேடார் தளங்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021