மாணவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தக் கோரி யாழ். பல்கலைக்கழக ஆசிரியர்கள் போராட்டம்

Jaffna University of Jaffna Tamil
By Theepan Sep 02, 2026 12:48 PM GMT
Report

மாணவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதுடன், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணுமாறு கோரி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் இன்று புதன்கிழமை அடையாள கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் ஏற்பாட்டில், நாடளாவிய ரீதியில் அனைத்து அரசுப் பல்கலைக்கழகங்களிலும் மதிய உணவு இடைவேளையின்போது இந்த அடையாளப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இதன் ஒரு பகுதியாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரும் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

வெளியானது 2026 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள்!

வெளியானது 2026 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள்!

பல்கலைக்கழக மாணவர்களின் உரிமை

இதில் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் பங்கேற்று, தமது கோரிக்கைகளை வலியுறுத்தும் பதாதைகள் மற்றும் கோச அட்டைகளை ஏந்தியிருந்தனர்.

மாணவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தக் கோரி யாழ். பல்கலைக்கழக ஆசிரியர்கள் போராட்டம் | Jaffna University Teachers Protest

பல்கலைக்கழக மாணவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துதல், மாணவர்கள் எதிர்நோக்கும் அடிப்படை வசதிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல், அத்துடன் விரிவுரையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் போராட்டத்தில் முன்வைக்கப்பட்டன.

போராட்டத்தில் கருத்துத் தெரிவித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் கலாநிதி விக்னேஸ்வரன், தற்போது பல்கலைக்கழகங்களில் ஐந்து அணிகளைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்று வரும் நிலையில், மேலும் இரண்டு அணிகளை உள்வாங்குவது பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும் எனத் தெரிவித்தார்.

மாணவர்களுக்கான தங்குமிட வசதிகள், விரிவுரை மண்டபங்கள் மற்றும் ஆய்வுகூடங்கள் உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் போதியளவில் ஏற்படுத்தப்படாத நிலையில், மேலதிக மாணவர்களை இணைத்துக் கொள்வது உயர்கல்வியின் தரத்தைப் பாதிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, பல்கலைக்கழகங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்துவதுடன், மாணவர் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மாணவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தக் கோரி யாழ். பல்கலைக்கழக ஆசிரியர்கள் போராட்டம் | Jaffna University Teachers Protest

மாணவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தக் கோரி யாழ். பல்கலைக்கழக ஆசிரியர்கள் போராட்டம் | Jaffna University Teachers Protest

மாணவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தக் கோரி யாழ். பல்கலைக்கழக ஆசிரியர்கள் போராட்டம் | Jaffna University Teachers Protest

மாணவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தக் கோரி யாழ். பல்கலைக்கழக ஆசிரியர்கள் போராட்டம் | Jaffna University Teachers Protest

பெரும் வறட்சியை நோக்கி நகரும் மட்டக்களப்பு மாவட்டம்: அரசாங்கத்தின் நடவடிக்கை

பெரும் வறட்சியை நோக்கி நகரும் மட்டக்களப்பு மாவட்டம்: அரசாங்கத்தின் நடவடிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, Scarborough, Canada

28 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026