வலி வடக்கு காணி விடுவிப்பு விவகாரம் : அநுரவின் உண்மை முகம் அம்பலம்

Sri Lanka Army Sri Lankan Tamils Jaffna Anura Kumara Dissanayaka NPP Government
By Sathangani Dec 21, 2025 06:14 AM GMT
Report

மக்களுடைய நம்பிக்கைக்கு காத்திரமாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இதுவரை நடந்து கொள்ளவில்லை என வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ. சுகிர்தன் தெரிவித்துள்ளார்.

ஐபிசி தமிழின் நெற்றிக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'வலிகாமம் வடக்கிலே 2013ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் திகதி 6,376 ஏக்கர் நிலப்பகுதியை உயர்பாதுகாப்பு வலயமாகவும் இராணுவத்தினரின் தேவைக்கு பயன்படுத்துவதற்காகவும் 24 கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கியதாக அந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கு எதிராக வலிகாமம் வடக்கு பிரதேச சபை ஊடாக வழக்குகள் நடைபெற்ற வருகின்ற நிலையில் இன்று வரை 3,300 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

இன்னும் 2,500 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் விடுவிக்கப்படவுள்ள நிலையில் தையிட்டி தெற்கிலே பொதுமக்களின் காணியிலே சட்டவிரோத விகாரை அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது ஆட்சிக்கு வந்த அநுரகுமார அரசாங்கம் மக்களின் வடக்கில் உள்ள காணிகள் விடுவிக்கப்படும் என பொய்யான வாக்குறுதியை வழங்கி வாக்குகளைப் பெற்றிருந்தார்கள். அநுரகுமார திசாநாயக்கவை நம்பி மக்கள் வாக்களித்த நிலையில் இன்று ஆட்சிக்கு வந்த ஒரு வருட காலம் நிறைவடைந்தும் அந்தக் காணிகள் விடுவிக்கப்படவில்லை“ என தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேலன் சுவாமிகள்

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேலன் சுவாமிகள்

கட்டுநாயக்கவில் வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் கைதான இளம் வர்த்தகர்

கட்டுநாயக்கவில் வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் கைதான இளம் வர்த்தகர்

மதத் தலங்களுக்கு பலத்த பாதுகாப்பு : காவல்துறையின் அதிரடி அறிவிப்பு

மதத் தலங்களுக்கு பலத்த பாதுகாப்பு : காவல்துறையின் அதிரடி அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020