யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக அமைச்சர் சந்திரசேகர் நியமனம்

Jaffna Anura Kumara Dissanayaka National People's Power - NPP Ramalingam Chandrasekar
By Sathangani Nov 30, 2024 10:49 AM GMT
Report

யாழ்ப்பாண (Jaffna) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினரும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் (Anura Kumara Dissanayake) கடந்த 28ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் வகையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நியமனம் தொடர்பாக பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்  ஏ. எச்.எம்.எச். அபயரத்னவினால் (A.H.M.H. Abayarathna) கடற்றொழில் அமைச்சருக்கு முகவரியிடப்பட்டு யாழ் மாவட்ட அரசாங்க அதிபருக்கு கடிதம் மூலம் அறியத்தரப்பட்டுள்ளதாக மாவட்ட செயலக ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

போராளிகளை தமிழ் மக்கள் கைவிட்டது ஏன்? ஜே.வி.பியிடம் இருந்து முன்னாள் போராளிகள் கற்றுக்கொள்ளவேண்டிய சில பாடங்கள்!!

போராளிகளை தமிழ் மக்கள் கைவிட்டது ஏன்? ஜே.வி.பியிடம் இருந்து முன்னாள் போராளிகள் கற்றுக்கொள்ளவேண்டிய சில பாடங்கள்!!

புதிய தலைவர் நியமனம் 

இதேவேளை இலங்கையின் புதிய அமைச்சரவையில் கடற்றொழில், நீரியல் வள மற்றும் கடல் வளங்கள் அமைச்சராக இராமலிங்கம் சந்திரசேகர் கடந்த 18 ஆம் திகதி பதவியேற்றுள்ளார்.

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக அமைச்சர் சந்திரசேகர் நியமனம் | Jaffnacoordination Committee Chairman Chandrasekar

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் (NPP) தேசியப்பட்டியல் ஊடாக சந்திரசேகர் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கை நாடாளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தலைவராகவும் தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும், யாழ் மாவட்ட அமைப்பாளராகவும் கடந்த காலங்களில் இவர் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழர்களின் நினைவேந்தல்களை அரசியலாக்கும் விமல் - நாமல் - வலுக்கும் கண்டனம்

தமிழர்களின் நினைவேந்தல்களை அரசியலாக்கும் விமல் - நாமல் - வலுக்கும் கண்டனம்

மாற்றப்படும் கடந்த அரசாங்க பொறிமுறைகள்: அநுர அரசின் அதிரடி தீர்மானம்

மாற்றப்படும் கடந்த அரசாங்க பொறிமுறைகள்: அநுர அரசின் அதிரடி தீர்மானம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016