தமிழர்களை பிரிக்கவே ஜெய் பீம் படம் - பேட்டியின் இடைநடுவில் வெளியேறிய வ.கெளதமன்(வீடியோ)
tamil
people
gowthaman
jai beam
By Jaso
நடிகர் சூர்யா நடிப்பில் அண்மையில் வெளிவந்த ஜெய்பீம் திரைப்படம் பல்வேறு மட்டத்திலும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
இதில் திரைப்பட இயக்குனர் வ.கௌதமன் இதற்கு எதிராக தனது கடும் நிலைப்பாட்டை எடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் தலைமையில் கூட்டாக வட அமெரிக்க தமிழ் சங்கத்திற்கு அனுப்பி வைத்துள்ள கூட்டறிக்கையில் உள்ள சில விடயங்கள் பேசு பொருளாக அமைந்திருந்தன.
அதில் அவர் தெரிவித்துள்ள விடயங்கள் என்ன என்பது பற்றியும் குறித்த திரைப்படத்திற்கு பின்னரான நிலைப்பாடு தொடர்பில் ஐ.பி.சி தமிழ் அக்கினிப்பார்வை நிகழ்ச்சிக்கு வழங்கிய தகவல்களை காணலாம்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்