பலஸ்தீனியர்களுக்காக ஏற்பாடாகியுள்ள சிறப்பு தொழுகை : சமூக தலைவர்களுக்கும் அழைப்பு

Colombo Israel Palestine Israel-Hamas War Gaza
By Kathirpriya Apr 12, 2024 06:44 AM GMT
Report

இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த பலஸ்தீனியர்களுக்காக இன்று (12) ஜும்ஆ தொழுகைக்கு பின் ஜனாஸா தொழுவதற்கு உலமாக்கள், சமூக தலைவர்கள் முன்வருமாறு சிறிலங்கா அதிபர் செயலணி முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ. கலிலூர் ரஹ்மான் அறிக்கையோன்றினூடாக கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், பலஸ்தீன மக்களை பலப்படுத்த முற்போக்கு சிந்தனை கொண்ட இலங்கை மக்கள் அனைத்து இஸ்ரேலிய பொருட்களையும் புறக்கணித்து, அவர்களின் உற்பத்திகளை நிராகரிக்க வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையிலே சுட்டிக்காட்டியிருந்தார்.

பலஸ்தீன மக்களை தினமும் கொல்லும் இஸ்ரேலை பொருளாதார ரீதியாக வீழ்த்த முன்வருமாறும் அவர் கோரியிருந்தார், அந்த அறிக்கையிலே அவர் மேலும் தெரிவித்ததாவது,

கச்சதீவு விவகாரத்தில் மூக்கைநுழைக்கும் சீனா..! அரச பத்திரிகையில் வெளியான செய்தி

கச்சதீவு விவகாரத்தில் மூக்கைநுழைக்கும் சீனா..! அரச பத்திரிகையில் வெளியான செய்தி

பாரிய படுகொலை

"பலஸ்தீன் காசா பகுதியில் ஜனநாயக முறைப்படி நடந்த தேர்தலில் காசா மக்களின் வாக்குகளால் ஜனநாயகம் வெற்றி பெற்றதால் தற்போது இஸ்ரேல் ராணுவம் பலஸ்தீனத்தை சேர்ந்த காசா மக்கள் மீது உச்சகட்ட அத்துமீறலை மேற்கொண்டு ஈவிரக்கமின்றி தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களை கொல்கின்றனர்.

பலஸ்தீனியர்களுக்காக ஏற்பாடாகியுள்ள சிறப்பு தொழுகை : சமூக தலைவர்களுக்கும் அழைப்பு | Janasa Prayers For Palstines In Srilanka Today

காசாவில் உள்ள பலஸ்தீன மக்களை படுகொலை செய்வதை நிறுத்தாத இஸ்ரேல் தற்போது காசா மக்களை வழிநடத்தி வரும் ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியா வின் குடும்ப உறுப்பினர்களை குறிவைத்து பாரிய படுகொலை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

புத்தாண்டை முன்னிட்டு ஆயிரக்கணக்கான காவல்துறையினர் குவிப்பு

புத்தாண்டை முன்னிட்டு ஆயிரக்கணக்கான காவல்துறையினர் குவிப்பு

ரமலான் பெருநாள்

அந்தக் கொலைகளால், புனித ரமலான் பெருநாள் பண்டிகையின் போது இஸ்மாயில் ஹனியா வின் மகன், மூன்று மகள்கள், பேரக்குழந்தைகள் மற்றும் ஏழு கொள்ளுப் பேரக்குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்.

பலஸ்தீனியர்களுக்காக ஏற்பாடாகியுள்ள சிறப்பு தொழுகை : சமூக தலைவர்களுக்கும் அழைப்பு | Janasa Prayers For Palstines In Srilanka Today

அதற்காக அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இஸ்மாயில் ஹனியா உள்ளிட்ட பலஸ்தீன மக்கள் தமது குடும்ப உறுப்பினர்களையோ அல்லது பலஸ்தீன மக்களையோ இஸ்ரேல் கொன்றுவிட்டு பலஸ்தீன நிலத்தை கையகப்படுத்த முடியாது என்பதை தமது மனவலிமையால் உணர்த்தியுள்ளனர்." என்று கூறப்பட்டுள்ளது.

இலங்கை இந்தியாவிடையே மற்றுமொரு நேரடி விமான சேவை...!

இலங்கை இந்தியாவிடையே மற்றுமொரு நேரடி விமான சேவை...!



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  

 

ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025