ரணிலுக்கு ஜப்பானிடமிருந்து வந்த தகவல்
Ranil Wickremesinghe
President of Sri lanka
Japan Sri Lanka Relationship
Japan
By Sumithiran
ஜப்பானிலிருந்து ரணிலுக்கு கிடைத்த வாழ்த்து
இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்காக நீண்டகாலமாக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ரணில் விக்ரமசிங்க அதிபராக பதவியேற்றுள்ளதாகவும் ஜப்பான் பிரதமர் குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை
நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவத்தின் மீது நம்பிக்கை உள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் என்பன வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் ஜப்பானிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 3 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்
ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே…
1 வாரம் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்