சற்றுமுன்னர் இலங்கையை வந்தடைந்தார் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர்!
Japan Sri Lanka Relationship
Japan
By pavan
ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா சற்று முன்னர் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.
இதன்போது, இலங்கை ஜப்பான் விவகாரங்கள் தொடர்பில் அதிபர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி