அமெரிக்காவில் வீழ்ந்து நொருங்கியது விமானம் - பயணித்த அனைவரும் பலி
United States of America
Plane Crash
Death
By Sumithiran
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையம் அருகே சிறிய ஜெட் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்தில் விமானத்தில் பயணித்த 6 பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Cessna C 550 வணிக ஜெட் விமானம் தரையிறங்கியதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
அனைவரும் பலி
Mueren seis personas al estrellarse un avión privado en California, el jet corporativo Cessna C550 se precipitó alrededor de las 04:15 de la mañana en Murrieta, California, una ciudad ubicada al sureste de Los Ángeles. pic.twitter.com/IglfvVYNyz
— Chapoisat (@ChapoisatMoises) July 9, 2023
இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த பயணிகளும் விமானியும் பலியாகினர்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 3 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி