ஜோ பைடனுக்கு கோட்டாபய நேரடிச் செய்தி - அச்சமூட்டும் இராணுவம்!
america
letter
joe biden
gotabaya
By Vanan
அமெரிக்க சுதந்திரத்தின் 245 ஆவது ஆண்டு விழாவை மையப்படுத்தி அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச ஒரு சமரச செய்தியை வோசிங்டனுக்கு அனுப்பியுள்ளார்.
குறிப்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு அவர் நேரடியாகவே இந்தச் செய்தியை அனுப்பியுள்ளார். அமெரிக்காவுடன் நட்பு மற்றும் ஒத்துழைப்பை பெற தான் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மீது விரிவாக்கம் அடைந்து வரும் சீன ஆதிக்கத்தை மையப்படுத்தி அமெரிக்கா எதிர்பார்த்த மேற்குலகு, இலங்கையுடன் ஒரு கசப்பான நிலையை கொண்டுள்ள நிலையில் கோட்டாபய ராஜபக்ச இச்செய்தியை அனுப்பியுள்ளமை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன் விரிவான பார்வையுடன் வருகிறது இன்றைய செய்தி வீச்சு,
1ம் ஆண்டு நினைவஞ்சலி