ஜோ - பைடன் அரசாங்கத்திற்கு தமிழர்கள் விடுத்துள்ள அழைப்பு! (காணொளி)
America
People
Joe Biden
SriLanka
By Chanakyan
வடக்கு - கிழக்கில் பொருளாதாரத்தினால் கஷ்டப்படும் தமிழர்கள் மற்றும் பிற இன மக்களின் அனைத்து தேவைகளுக்கும் ஆதரவளிக்கும் நிர்வாகத்தை நிறுவ விரும்புவதாக புலம்பெயர் தமிழர்கள் குழுவுடன் பைடனுக்கான தமிழர் குழுவுடன் பேசி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைதியான அதிகார மாற்றத்தினை விரும்புகின்றோம் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,
1ம் ஆண்டு நினைவஞ்சலி