அரசியலுக்கு வருவாரா “மெனிக்கே மகே ஹித்தே” பாடகி யொஹானி?விமான நிலையத்தில் வைத்து கூறிய பதில்
SriLanka
Singer
Johani
Johani Tiloga de Silva
Policical
By Chanakyan
அரசியலுக்கு வரும் எதிர்ப்பார்ப்பு இல்லை. நான் இசைக்கலைஞர். அத்துறையில் பயணிக்கவே விரும்புகின்றேன் என இலங்கையின் இளம் பாடகி யொஹானி திலோகா டி சில்வா (Johani Tiloga de Silva) தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு இசைப்பயணமொன்றை மேற்கொண்டிருந்த அவர் நள்ளிரவு 11.25 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்.
இல்லை, அரசியலுக்கு வரும் எதிர்ப்பார்ப்பு இல்லை. நான் இசைக்கலைஞர். அத்துறையில் பயணிக்கவே விரும்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.
“மெனிக்கே மகே ஹித்தே” என்ற பாடலானது சிறிலங்காவில் மட்டுமல்ல சர்வதேச மட்டத்திலும் பிரபல்யமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 5 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்