மானிப்பாய் பிரதேச சபையில் ஊடகவியலாளருக்கு மறுக்கப்பட்ட அனுமதி! 11 உறுப்பினர்கள் வெளிநடப்பு

Sri Lankan Tamils Jaffna Sri Lankan Peoples
By Kajinthan May 27, 2026 04:25 PM GMT
Report

மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வானது இன்றையதினம் தவிசாளர் க.ஜெசீதன் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.

அதன்போது இரண்டு ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்புக்காக சென்ற நிலையில் ஒரு ஊடகவியலாளருக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் ஊடகவியலாளர் பு.கஜிந்தனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதுதொடர்பில் சபை உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், காணி ஒன்றில் கட்டடம் அமைத்தமை தொடர்பாக செய்தி வெளியிட்ட நிலையிலேயே அவருக்கான அனுமதி மறுக்கப்பட்டதாக தவிசாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் காணி விடுவிப்பு தொடர்பில் பொய் உரைக்கும் அமைச்சர்! அம்பலப்படுத்தும் கஜேந்திரகுமார்

யாழில் காணி விடுவிப்பு தொடர்பில் பொய் உரைக்கும் அமைச்சர்! அம்பலப்படுத்தும் கஜேந்திரகுமார்

11 உறுப்பினர்கள் வெளிநடப்பு

இதற்கு சபை உறுப்பினர்கள் மூவரை தவிர ஏனையோர்  சம்பந்தப்பட்ட ஊடகவியலாளர் உள்ளே வந்து செய்தி சேகரிப்பில் ஈடுபட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருந்துள்ளனர்.

மானிப்பாய் பிரதேச சபையில் ஊடகவியலாளருக்கு மறுக்கப்பட்ட அனுமதி! 11 உறுப்பினர்கள் வெளிநடப்பு | Journalist Denied Entry Manipay Pradeshiya Sabha

அதன்காரணமாக பல உறுப்பினர்கள் தவிசாளருடன் கடுமையாக வாதிட்டதையடுத்து, சபையானது தவிசாளரின் கட்டுப்பாடு இழந்து, அமைதியின்மை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு, தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளை சேர்ந்த 11 உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

சபைக்கு சமூகமளித்திருந்த மூன்று உறுப்பினர்கள் தமது விடுமுறையை கூறிவிட்டு ஏற்கனவே சபையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

ஊடகவியலாளருக்கு அனுமதி 

இறுதியாக சபை அமர்வானது தவிசாளர், உப தவிசாளர் மற்றும் 9 உறுப்பினர்களுடனேயே இடம்பெற்றுள்ளது.

மானிப்பாய் பிரதேச சபையில் ஊடகவியலாளருக்கு மறுக்கப்பட்ட அனுமதி! 11 உறுப்பினர்கள் வெளிநடப்பு | Journalist Denied Entry Manipay Pradeshiya Sabha

இதில் ஒரு சில உறுப்பினர்களை தவிர இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள், தமிழ் மக்கள் கூட்டணி உறுப்பினர்கள் குறித்த ஊடகவியலாளர் உள்ளே வரவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே சபையில் காரசாரமாக கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதன்படி, அடுத்த சபை அமர்வில் குறித்த செய்தி தொடர்பாக ஆராய்ந்த பின்னர் அந்த ஊடகவியலாளருக்கு அனுமதி கொடுப்பதாக தவிசாளர் சபையில் தெரிவித்ததாக உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இரு சிறுநீரகங்களும் செயலிழப்பு! தமிழ் மக்களின் உதவியை நாடி நிற்கும் முன்னாள் போராளி

இரு சிறுநீரகங்களும் செயலிழப்பு! தமிழ் மக்களின் உதவியை நாடி நிற்கும் முன்னாள் போராளி

போதைப்பொருள் கடத்தல்காரருடன் தொடர்பு! முற்றாக நிராகரித்த முஜிபுர் ரஹ்மான்

போதைப்பொருள் கடத்தல்காரருடன் தொடர்பு! முற்றாக நிராகரித்த முஜிபுர் ரஹ்மான்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..!
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026