ஊடகவியலாளர் ராமசந்திரன் படுகொலை : ஈபிடிபி, இராணுவமே காரணம்..! சிவாஜிலிங்கம் பகிரங்க குற்றச்சாட்டு

Jaffna M. K. Shivajilingam Journalists In Sri Lanka Murder
By Erimalai Feb 21, 2026 06:27 PM GMT
Report

ஊடகவியலாளர் ராமச்சந்திரன் படுகொலைக்கு ஈபிடிபி மற்றும் இராணுவமே காரணம் என வல்வெட்டிதுறை நகரபிதாவும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான M.k.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

கடத்தி படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ராமச்சந்திரனுக்கு நீதி வேண்டி வடமராட்சி ஊடக இல்லத்தால் நடாத்தப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவித்ததாவது

 நிமலராஜன் படுகொலை

போர் நடைபெற்று கொண்டிருந்த காலத்திலும் சரி அதற்கு பின்னரும் சரி ஊடகவியலாளர்களுக்கு எதிரான அடக்கு முறைகள் குறிப்பாக ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ச காலத்தில் தொடங்கிய விடயங்கள், இன்றைக்கு தென்னிலங்கையில் சிங்கள ஊடகவியலாளர்களது விடயங்களை கிளப்புபவர்கள் தமிழ் ஊடகவியாளர்களது விடயங்களில் எந்தவித முன்னேற்றமும் இல்லை.

ஊடகவியலாளர் ராமசந்திரன் படுகொலை : ஈபிடிபி, இராணுவமே காரணம்..! சிவாஜிலிங்கம் பகிரங்க குற்றச்சாட்டு | Journalist Ramachandran S Murder

அது யாராக இருக்கட்டும், நிமலராஜன் படுகொலையாக இருக்கட்டும் எந்த படுகொலையாக இருக்கட்டும் எதற்கும் நீதி இல்லை என்கின்ற நிலைதான் இருந்துகொண்டிருக்கிறது.

பலரது படுகொலைகள் இடம்பெற்றிருக்கிறது. வடக்கு கிழக்கு பூராகவும் பலரது படுகொலைகள் நடைபெற்றன.

மணல் கொள்ளைக்கு எதிராக குரல் கொடுத்த  ஊடகவியலாளர்

இது 2007 ம் ஆண்டிலே மணல் கொள்ளைக்கு எதிராக குரல் கொடுத்த இந்த ஊடகவியலாளர் ராமசந்திரன் அவரது கட்டுரை  பத்திரிகையில் வெளியாகிய இரண்டாவது நாள் அவர் கடத்தப்படுகின்றார் என்றால் இராணுவமும், epdp யும் தான் பொறுப்பு என்று அந்த காட்டுரையில் குறிப்பிட்டிருக்கின்றார்.

ஊடகவியலாளர் ராமசந்திரன் படுகொலை : ஈபிடிபி, இராணுவமே காரணம்..! சிவாஜிலிங்கம் பகிரங்க குற்றச்சாட்டு | Journalist Ramachandran S Murder

அது மட்டுமல்ல அவர் இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது இராணுவத்தினரின் தொலைபேசியில் குடும்பத்தாருடன் பேசியிருக்கின்றார்.

கடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள், சாட்சியங்கள் ஒவ்வொன்றாக இல்லாது போகின்றது. அவரது தந்தையார், தாயார் இறந்துகொண்டிருக்க கூடிய நேரத்திலே கிராம சேவகர் கூட அவரை நான் பார்த்தேன் என்று கூறியிருக்கிறர்.

இவர்கள் காலம் கடத்துகின்றனர். நிலைமாறு கால நீதி கிடைக்காமல் எல்லாம் சுத்துமாத்தாக நீத்து போக செய்கின்ற நிலைதான். ஆகவே உடனடியாக சர்வதேசம் தலையிட்டு இதற்கு நீதி கிடைக்க செய்ய வேண்டும் என்பதுதான் எமது விருப்பம் என்றார்

எதிர்ப்பிற்கு மத்தியிலும் லண்டன் புறப்பட்டார் நாமல்

எதிர்ப்பிற்கு மத்தியிலும் லண்டன் புறப்பட்டார் நாமல்

PTA குறித்து அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ள விசேட கோரிக்கை

PTA குறித்து அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ள விசேட கோரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025