வவுனியாவில் ஊடக அடக்குமுறைகளிற்கெதிராக கிளர்ந்தெழுந்த ஊடகவியலாளர்கள்!(படங்கள்)

Tamils Vavuniya TNA SL Protest Journalists In Sri Lanka
By Shadhu Shanker Dec 02, 2023 09:05 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களிற்கு நீதிவேண்டியும் ஊடக அடக்குமுறைகளிற்கு எதிராகவும் வவுனியாவில் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்ட பேரணி இன்று(2) வவுனியா ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு வவுனியா தலைமை காவல் நிலையம் வரை சென்றதுடன் மீண்டும் பழைய பேருந்து நிலையத்தை அடைந்து முற்றுப்பெற்றது.

லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு..! : வெளியான அறிவிப்பு

லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு..! : வெளியான அறிவிப்பு

நீதி கோரி போராட்டம்

ஆர்ப்பாட்டத்தில் கருத்து தெரிவித்த ஊடகவியலாளர்கள், "இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்ற தரப்புக்கள் தமிழ் ஊடகங்களை அடக்கியாள நினைப்பது வழமையான தொடர்கதையாகவே இருந்து வருகின்றது.

வவுனியாவில் ஊடக அடக்குமுறைகளிற்கெதிராக கிளர்ந்தெழுந்த ஊடகவியலாளர்கள்!(படங்கள்) | Journalists Revolted Against Media Oppression

குறிப்பாக 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுக்கு வரும் வரையில் அதிகாரத்தரப்பின் வன்முறைகளால் 39 ஊடகவியலாளர்களின் இன்னுயிர்களை நாம் இழந்துள்ளோம்.

அதற்கான நீதிமறுக்கப்பட்ட நிலையில் இன்றும் நீதி கோரி போராடிவருகின்ற தரப்பாக நாம் இருக்கின்றோம்.

இலங்கைக்கு கிடைக்கவுள்ள மில்லியன் கணக்கான அமெரிக்க டொலர்கள்

இலங்கைக்கு கிடைக்கவுள்ள மில்லியன் கணக்கான அமெரிக்க டொலர்கள்

மக்களின் கருத்து சுதந்திரம்

இதேவேளை மாற்றுக்கருத்துக்களை ஒடுக்கும் இவ் அரசாங்கம், ஊடகங்களை ஒடுக்கி, மக்களின் கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதை காணக்கூடியதாக உள்ளது.

வவுனியாவில் ஊடக அடக்குமுறைகளிற்கெதிராக கிளர்ந்தெழுந்த ஊடகவியலாளர்கள்!(படங்கள்) | Journalists Revolted Against Media Oppression

அத்துடன் வவுனியாவில் கடமையாற்றிவரும் பிராந்திய ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாக காவல்துறையினரின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றார்கள்.

எனவே ஐனநாயகத்தை பாதுகாப்பதற்காக ஊடகவியலாளர்கள் ஆகிய நாம் தொடர்ச்சியாக குரல் கொடுப்போம் என்பதை அதிகாரத்தரப்பிற்கு தெரிவித்துக்கொள்கின்றோம்" என்றனர்.

ஊடகப்படுகொலை

ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், ஊடக சுதந்திரத்தை உறுதிசெய், பொய் வழக்கு போடாதே, ஊடகப்படுகொலைக்கு நீதிவேண்டும்,கருத்துச்சுதந்திரமே மக்களின் சுதந்திரம் என்ற கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

வவுனியாவில் ஊடக அடக்குமுறைகளிற்கெதிராக கிளர்ந்தெழுந்த ஊடகவியலாளர்கள்!(படங்கள்) | Journalists Revolted Against Media Oppression

ஆர்பாட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழவிடுதலை இயக்கம், தமிழ்தேசியமக்கள் முன்னணி, தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம், புதிய ஜனநாயக மாக்ஸ்சிசலெனினிச கட்சி, ஐக்கியமக்கள்சக்தி ஆகிய அரசியல்கட்சிகளின் பிரதிநிதிகளும், வவுனியா வர்த்தகசங்கம்,சிகை அலங்கரிப்பாளர்சங்கம், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி கண்டறியும் சங்கங்கள், போராளிகள் நலன்புரிச்சங்கம், தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பு ஆகிய அமைப்புக்களின் முக்கியஸ்தர்களும், மதகுருமார், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, அரியாலை, மகோ, Kurunegala

15 Jan, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு, கனடா, Canada

14 Jan, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, சிட்னி, Australia

12 Jan, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, Toronto, Canada

13 Jan, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டிருப்பு, காரைதீவு, மட்டக்களப்பு, London, United Kingdom

13 Jan, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், மல்லாவி, இறம்பைக்குளம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Mississauga, Canada

23 Dec, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்

வாதரவத்தை, நல்லூர், Scarborough, Canada

08 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Zürich, Switzerland

06 Jan, 2026