யாழில் இராணுவத்தினரால் அச்சுறுத்தப்பட்ட ஊடகவியலாளர்கள்: சுகாஷ் கண்டனம்

Jaffna Sri Lanka Journalists In Sri Lanka
By Shalini Balachandran Feb 25, 2024 05:45 AM GMT
Report

பலாலி வயாவிளானில் ஊடகப் பணிக்காகச் சென்ற ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி அவர்களின் புகைப்படக் கருவிகளைப் பறித்து ஒளிப்பதிவுகளை அழித்து அராஜகம் புரிந்த இலங்கைப் படையினரின் செயற்பாட்டை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று(25) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இது குறித்து குறிப்பிட்டுள்ளார்.

யாழில் ரணில் தலைமையில் விசேட கூட்டம்! காணி பிரச்சினைக்கு தீர்வு

யாழில் ரணில் தலைமையில் விசேட கூட்டம்! காணி பிரச்சினைக்கு தீர்வு


அடக்குமுறை

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்த அவர் “பேனா முனையை ஆயுத முனையால் அடக்க முற்படுவது கோழைத்தனத்தினதும் அடக்குமுறை மனோபாவத்தினதும் வெளிப்பாடே.

யாழில் இராணுவத்தினரால் அச்சுறுத்தப்பட்ட ஊடகவியலாளர்கள்: சுகாஷ் கண்டனம் | Journalists Threatened By The Military In Yali

ஜனநாயகத்தின் நான்காவது தூணென வர்ணிக்கப்படும் ஊடகத்துறை மீதான அடக்குமுறையானது இலங்கையில் ஜனநாயகம் என்ற கட்டடம் முற்றாகத் தகர்ந்து விட்டதையே மீண்டுமொரு தடவை உறுதிப்படுத்தி நிற்கின்றது.

200 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள்! பின்னணியில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்

200 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள்! பின்னணியில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்


ஊடகத்துறை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வு ஆரம்பமாகும் இத்தருணத்தில் அரங்கேற்றப்பட்ட வன்முறையானது, சர்வதேசத்திற்குப் பல செய்திகளைப் பட்டவர்த்தனமாக்குகின்றது என்பதை வலியுறுத்துகின்றது.

யாழில் இராணுவத்தினரால் அச்சுறுத்தப்பட்ட ஊடகவியலாளர்கள்: சுகாஷ் கண்டனம் | Journalists Threatened By The Military In Yali

அத்தோடு ஊடகவியலாளர்களின் பாதுகாப்பையும் மற்றும் சுயாதீன செயற்பாட்டையும் உறுதிப்படுத்துமாறும் சம்பந்தப்பட்ட அனைவரையும் கோருகின்றோம்.

மேலும் அச்சுறுத்தப்பட்ட ஊடக உறவுகளுக்கு எமது ஆதரவுக் கரங்களை நீட்டுகின்றோம்” என சுகாஷ் தெரிவித்துள்ளார்.  

சிறுமியை மசாஜ் நிலையத்திற்கு அழைத்து சென்ற யுவதி கைது!

சிறுமியை மசாஜ் நிலையத்திற்கு அழைத்து சென்ற யுவதி கைது!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் whtsapp இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016