விஜயதாச ராஜபக்சவின் வழக்கில் இருந்து விலகிய நீதிபதி: வெளியான காரணம்

SLFP Dr Wijeyadasa Rajapakshe Sri Lankan Peoples
By Dhilak May 27, 2024 09:58 AM GMT
Report

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapakshe) செயற்படுவதைத் தடுக்கும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை தொடர்பான வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான இன்று (27) அறிவித்துள்ளார்.

அமைச்சர்களான லசந்த அழகியவன்ன, மஹிந்த அமரவீர மற்றும் துமிந்த திஸாநாயக்க ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​இதேபோன்ற மற்றுமொரு வழக்கை தாம் விசாரித்து வருவதால், இந்த வழக்கை கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தின் நீதிமன்ற அறை இலக்கம் 07 இன் நீதிபதியிடம் ஒப்படைப்பதாக மாவட்ட நீதிபதி சந்துன் விதான தெரிவித்துள்ளார்.

சட்ட விரோதமாக இந்தியா சென்ற இலங்கையர் கைது

சட்ட விரோதமாக இந்தியா சென்ற இலங்கையர் கைது


வழக்கு விசாரணை

அதன் பின்னர் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தின் மண்டபம் இலக்கம் 07 இல் மேலதிக மாவட்ட நீதிபதி முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

விஜயதாச ராஜபக்சவின் வழக்கில் இருந்து விலகிய நீதிபதி: வெளியான காரணம் | Judge Recused From Vijayadasa Rajapaksa S Case

இந்த வழக்கு தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்குமாறு பொறுப்பான தரப்பின் சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர்.

ஆட்சேபனைகள்

அதன்படி, உரிய ஆட்சேபனைகளை முன்வைக்க கால அவகாசம் அளித்த நீதிபதி, வழக்கை ஜூன் 27-ம் தேதி மீண்டும் அழைக்க உத்தரவிட்டார்.

விஜயதாச ராஜபக்சவின் வழக்கில் இருந்து விலகிய நீதிபதி: வெளியான காரணம் | Judge Recused From Vijayadasa Rajapaksa S Case

அத்துடன், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக விஜயதாச ராஜபக்ச செயற்படுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் 27ஆம் திகதி வரை நீடிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பொதுத் தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு: தேர்தல்கள் ஆணைக்குழு அம்பலப்படுத்திய தகவல்

பொதுத் தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு: தேர்தல்கள் ஆணைக்குழு அம்பலப்படுத்திய தகவல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015