அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நிச்சயம்: உறுதியளித்த அமெரிக்கா

Ranil Wickremesinghe Sri Lanka United States of America Julie Chung Election
By Shadhu Shanker Nov 09, 2023 05:15 AM GMT
Report

இலங்கையில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெறும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதனை கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழக்கப்பட்ட செவ்வியொன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “உரியநேரத்தில் தேர்தல்கள் இடம்பெறுவது ஜனநாயகத்திற்கு மிக அவசியமான விடயம், இதன் காரணமாக இலங்கையில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் இடம்பெறும்.

தமிழர் பகுதியில் நடந்த அசம்பாவிதம்: முற்றாக எரிந்து நாசமாகிய பேருந்து (படங்கள்)

தமிழர் பகுதியில் நடந்த அசம்பாவிதம்: முற்றாக எரிந்து நாசமாகிய பேருந்து (படங்கள்)

அதிபர் தேர்தல்

அரசியலமைப்பின் பிரகாரம், அடுத்தவருடம் நடைபெறவேண்டிய உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள், நாடாளுமன்றத் தேர்தல்கள் மற்றும் மாகாண சபைத் தேர்தல்களும் இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம்.

அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நிச்சயம்: உறுதியளித்த அமெரிக்கா | Julie Chung Said Precidencial Election Srilanka

இந்தவிடயங்கள் அனைத்தும் மக்களிற்கான குரல்களை வழங்கும் அவர்கள் வாக்களிப்பின் மூலம் தங்கள் கருத்துக்களை வெளியிடமுடியும் தங்கள் தலைமையை தெரிவு செய்ய முடியும்.

இலங்கை அடுத்த வருடமும் அதற்குப்பின்னரும் தேர்தல்களை நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாக அமெரிக்கா நம்புகிறது.

மேலும், சுதந்திரமான நியாயமான தேர்தல் இடம்பெறுவதையும்  அமெரிக்கா எதிர்பார்த்துள்ளது.'' என தெரிவித்தார்.

காவல்துறை அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது: டிரான் அலஸ்

காவல்துறை அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது: டிரான் அலஸ்

ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021