ஜூலை மாதத்தில் அதிர்ஷ்ட மழையில் நனையபோகும் 5 ராசிக்காரர்கள் யார் தெரியுமா!

Today Rasi Palan Sani Peyarchi Horoscope Astrology
By Shadhu Shanker Jun 29, 2024 11:25 PM GMT
Report

ஜூன் மாதம் முடிந்து ஜூலை மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், கிரகநிலை மாற்றத்தால் பல ராசியினருக்கு புதிய வேலை, வருமானம், நிதிநிலை முன்னேற்றம் என அதிர்ஸ்டம் கிட்ட வாய்ப்புள்ளது.

ஜோதிடத்தில் நாள்தோறும் கிரகநிலைகளில் மாற்றமானது நிகழ்கின்றது. அந்தவகையில், ஜூலை மாதத்துக்கான கிரக நிலை எந்த ராசியினருக்கு சாதமாக உள்ளது என பார்க்கலாம்.

ஜூலை மாதத்தில் 5 ராசியினர் புதிய வேலை, முன்னேற்றம், பணவரவு என அதிர்ஷ்ட மழையில் நனைய உள்ளார்கள்.

ராகு-கேது பெயர்ச்சியால் தலையெழுத்தே மாறப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா..!

ராகு-கேது பெயர்ச்சியால் தலையெழுத்தே மாறப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா..!

ஜூலை மாத பலன்

கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இருப்பிடத்தைப் பொறுத்தவரை ஜூலை மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.

july month rasi palan

இந்த காலகட்டத்தில் நிதி, வணிகம், தொழிலில் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என ஜோதிடத்தில் கணிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் . சுக்கிரன் கடகத்தில் நுழைகிறார். கிரகங்களின் ராஜாவான சூரியனும் கடக ராசியில் சஞ்சரிக்கிறார்.

செவ்வாய் மேஷ ராசியில் இருக்கிறார். கடவுளின் அதிபதியாகக் கருதப்படும் வியாழன் ரிஷப ராசியில் சஞ்சரிக்கிறார். கர்மவினைக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி, கும்ப ராசியில் பிற்போக்காக சஞ்சரிக்கப் போகிறார்.

கிரகத்தின் அதிபதியான புதனும் கடக ராசியில் சஞ்சரிப்பார். பல கிரகங்களின் சஞ்சாரத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

500 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் ராஜ யோகம்: யாருக்கெல்லாம் அதிஷ்டம்!

500 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் ராஜ யோகம்: யாருக்கெல்லாம் அதிஷ்டம்!

ரிஷபம்

ஜூலை மாதம் ரிஷப ராசியினருக்கு சிறப்பு வாய்ந்ததாக உள்ளதுடன் இந்த காலகட்டத்தில் நிதி ஆதாயத்துக்காகன பல்வேறு வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.

ஜூலை மாதத்தில் அதிர்ஷ்ட மழையில் நனையபோகும் 5 ராசிக்காரர்கள் யார் தெரியுமா! | July Planet Change 5 Zodiac Signs Get Money Luck

போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி உண்டு. வேலை இருப்பவர்களுக்கு புதிய வேலைக்கான நல்ல சலுகைகள் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். முன்பு செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். மொத்தத்தில் ஜூலை மாதம் உங்களுக்கு மிகவும் சாதகமான மாதமாக இருக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் நினைத்த கனவுகள் நிறைவேறும் மாதமாக ஜூலை உள்ளது. இந்த காலகட்டத்தில் புதிய வேலை வாய்ப்புகள் அமைய வாய்ப்பு உள்ளது.

ஜூலை மாதத்தில் அதிர்ஷ்ட மழையில் நனையபோகும் 5 ராசிக்காரர்கள் யார் தெரியுமா! | July Planet Change 5 Zodiac Signs Get Money Luck

நம்பிக்கை அதிகரிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். கிடப்பில் போடப்பட்ட பணிகள் முடிப்பீர்கள். புதிய உத்வேகத்துடன் செயல்படுவீர்கள்.

கன்னி

கன்னி ராசியினர் ஜூலை மாதம் தொழிலில் சிறப்பான வெற்றியைப் பெறுவீர்கள்.

ஜூலை மாதத்தில் அதிர்ஷ்ட மழையில் நனையபோகும் 5 ராசிக்காரர்கள் யார் தெரியுமா! | July Planet Change 5 Zodiac Signs Get Money Luck

இந்த முறை அதிர்ஷ்டம் உங்களுக்கு பக்கபலமாக இருக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். சில கடினமான பணிகளில் வெற்றி பெறுவீர்கள். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.

ஆட்டிப்படைக்கப் போகும் சனிப் பெயர்ச்சி! தவிக்கப்போகும் 3 ராசிகள்

ஆட்டிப்படைக்கப் போகும் சனிப் பெயர்ச்சி! தவிக்கப்போகும் 3 ராசிகள்

துலாம்

ஜூலை மாதம் துலாம் ராசிக்காரர்களுக்கு உகந்த மாதமாக உள்ளது. வேலையில் பதவி உயர்வு கிடைக்கும்.

ஜூலை மாதத்தில் அதிர்ஷ்ட மழையில் நனையபோகும் 5 ராசிக்காரர்கள் யார் தெரியுமா! | July Planet Change 5 Zodiac Signs Get Money Luck

எதிலும் மகிழ்ச்சி கிடைக்கும். வியாபாரிகளுக்கு லாபகரமான காலமாக உள்ளது. உங்களின் சில கனவுகள் நனவாகும். நிதி நிலையில் நன்மை பெறும் விதமாக மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு சனிஸ்வரரின் அருள் கிடைக்கும்.மகர ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் ஆறுதல் மற்றும் ஆடம்பரம் நிறைந்ததாக இருக்கும்.

ஜூலை மாதத்தில் அதிர்ஷ்ட மழையில் நனையபோகும் 5 ராசிக்காரர்கள் யார் தெரியுமா! | July Planet Change 5 Zodiac Signs Get Money Luck

இந்த மாதம் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்துவீர்கள். புத்துணர்ச்சி பெருகும். வருமானம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023