இந்திய கடவுச்சீட்டு மாத்திரம் இருந்தால் போதும்: 62 நாடுகளுக்கு விசா தேவையில்லை

India Passport World
By Dilakshan Jan 13, 2024 01:35 AM GMT
Dilakshan

Dilakshan

in உலகம்
Report

இந்தியாவின் கடவுச்சீட்டை வைத்திருப்பவர்களுக்கு சுமார் 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் இலவசமாக பயணிக்க முடியும்.

அண்மையில், உலகிலுள்ள சக்திவாய்ந்த கடவுச்சீட்டு தரவரிசையை சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் (International Air Transport Association) தரவுகளின் அடிப்படையில் ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ்(Henley Passport Index)வெளியிட்டிருந்தது.

அதன்போது, பிரான்ஸ், ஜேர்மனி, ஜப்பான், இத்தாலி, சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டுகள் உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளாக அறிவிக்கப்பட்டது.

கனடாவில் அடித்த அதிஷ்டம்! கோடிகளுக்கு அதிபதியான இந்தியருக்கு வந்த சிக்கல்

கனடாவில் அடித்த அதிஷ்டம்! கோடிகளுக்கு அதிபதியான இந்தியருக்கு வந்த சிக்கல்


விசா இல்லாமல் பயணம்

அத்துடன், இந்த உலகின் சக்திவாய்ந்த கடவு சீட்டுகளை வைத்து 194 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யவும் முடியுமென கூறப்பட்டது.

இந்திய கடவுச்சீட்டு மாத்திரம் இருந்தால் போதும்: 62 நாடுகளுக்கு விசா தேவையில்லை | Just Indian Passport Visa Free For 62 Countries 

இந்நிலையில், இந்தியா அந்த பட்டியலில்இந்தியா 80வது இடத்தில் காணப்படுகிறது, அதன்படி இந்தியாவின் கடவுச்சீட்டை வைத்து சுமார் 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய முடியும். 

அந்த 62 நாடுகளும் கீழுள்ள பட்டியலில்..

  1. அங்கோலா
  2. பார்படாஸ்
  3. பூடான்
  4. பொலிவியா
  5. பிரிட்டிஷ்
  6. விர்ஜின் தீவுகள்
  7. புருண்டி
  8. கம்போடியா
  9. கேப் வெர்டே தீவுகள்
  10. கொமோரோ தீவுகள்
  11. குக் தீவுகள்
  12. ஜிபூட்டி
  13. டொமினிகா
  14. எல் சல்வடோர்
  15. எத்தியோப்பியா
  16. பிஜி
  17. காபோன்
  18. கிரெனடா
  19. கினியா-பிசாவ்
  20. ஹைட்டி
  21. இந்தோனேசியா
  22. ஈரான்
  23. ஜமைக்கா
  24. ஜோர்டான்
  25. கஜகஸ்தான்
  26. கென்யா
  27. கிரிபதி
  28. லாவோஸ்
  29. மக்காவோ(SAR சீனா)
  30. மடகாஸ்கர்
  31. மலேசியா
  32. மாலத்தீவு
  33. மார்ஷல் தீவுகள்
  34. மொரிட்டானியா
  35. மொரிஷியஸ்
  36. மைக்ரோனேஷியா
  37. மொன்செராட்
  38. மொசாம்பிக்
  39. மியான்மர்
  40. நேபாளம்
  41. நியு ஓமன்
  42. பலாவ் தீவுகள்
  43. கத்தார்
  44. ருவாண்டா
  45. சமோவா
  46. செனகல்
  47. சீஷெல்ஸ்
  48. சியரா லியோன்
  49. சோமாலியா
  50. இலங்கை
  51. செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்
  52. செயின்ட் லூசியா
  53. செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ்
  54. தான்சானியா
  55. தாய்லாந்து
  56. திமோர்-லெஸ்டே
  57. போவதற்கு
  58. டிரினிடாட் மற்றும் டொபாகோ
  59. துனிசியா
  60. துவாலு
  61. வனுவாடு
  62. ஜிம்பாப்வே 
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்



ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், உரும்பிராய்

05 Oct, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, குருமன்காடு

09 Oct, 2015
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வலந்தலை, Wembley, United Kingdom

09 Oct, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

Kollankaladdy, நுவரெலியா, Ontario, Canada

07 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 3ம் வட்டாரம், கனடா, Canada

05 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025