இந்திய கடவுச்சீட்டு மாத்திரம் இருந்தால் போதும்: 62 நாடுகளுக்கு விசா தேவையில்லை
இந்தியாவின் கடவுச்சீட்டை வைத்திருப்பவர்களுக்கு சுமார் 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் இலவசமாக பயணிக்க முடியும்.
அண்மையில், உலகிலுள்ள சக்திவாய்ந்த கடவுச்சீட்டு தரவரிசையை சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் (International Air Transport Association) தரவுகளின் அடிப்படையில் ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ்(Henley Passport Index)வெளியிட்டிருந்தது.
அதன்போது, பிரான்ஸ், ஜேர்மனி, ஜப்பான், இத்தாலி, சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டுகள் உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளாக அறிவிக்கப்பட்டது.
விசா இல்லாமல் பயணம்
அத்துடன், இந்த உலகின் சக்திவாய்ந்த கடவு சீட்டுகளை வைத்து 194 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யவும் முடியுமென கூறப்பட்டது.
இந்நிலையில், இந்தியா அந்த பட்டியலில்இந்தியா 80வது இடத்தில் காணப்படுகிறது, அதன்படி இந்தியாவின் கடவுச்சீட்டை வைத்து சுமார் 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய முடியும்.
அந்த 62 நாடுகளும் கீழுள்ள பட்டியலில்..
- அங்கோலா
- பார்படாஸ்
- பூடான்
- பொலிவியா
- பிரிட்டிஷ்
- விர்ஜின் தீவுகள்
- புருண்டி
- கம்போடியா
- கேப் வெர்டே தீவுகள்
- கொமோரோ தீவுகள்
- குக் தீவுகள்
- ஜிபூட்டி
- டொமினிகா
- எல் சல்வடோர்
- எத்தியோப்பியா
- பிஜி
- காபோன்
- கிரெனடா
- கினியா-பிசாவ்
- ஹைட்டி
- இந்தோனேசியா
- ஈரான்
- ஜமைக்கா
- ஜோர்டான்
- கஜகஸ்தான்
- கென்யா
- கிரிபதி
- லாவோஸ்
- மக்காவோ(SAR சீனா)
- மடகாஸ்கர்
- மலேசியா
- மாலத்தீவு
- மார்ஷல் தீவுகள்
- மொரிட்டானியா
- மொரிஷியஸ்
- மைக்ரோனேஷியா
- மொன்செராட்
- மொசாம்பிக்
- மியான்மர்
- நேபாளம்
- நியு ஓமன்
- பலாவ் தீவுகள்
- கத்தார்
- ருவாண்டா
- சமோவா
- செனகல்
- சீஷெல்ஸ்
- சியரா லியோன்
- சோமாலியா
- இலங்கை
- செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்
- செயின்ட் லூசியா
- செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ்
- தான்சானியா
- தாய்லாந்து
- திமோர்-லெஸ்டே
- போவதற்கு
- டிரினிடாட் மற்றும் டொபாகோ
- துனிசியா
- துவாலு
- வனுவாடு
- ஜிம்பாப்வே
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |