இலங்கையின் போர்க் குற்றவாளிகளுக்கு எதிராக மாக்னிட்ஸ்கி தடை! பிரித்தானியாவில் பெருகும் ஆதரவு

Sri Lankan Tamils United Kingdom
By Eunice Ruth Jan 15, 2024 11:13 AM GMT
Report

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக மாக்னிட்ஸ்கி தடைகளை விதிக்குமாறு தற்போதைய சிறிலங்கா அரசாங்கத்திடம் பிரித்தானியாவின் தொழிற்கட்சி கோரியுள்ளது.

அதேநேரம், இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எதிராக தொடரும் மனித உரிமை மீறல் நடவடிக்கைகள், முற்றாக நிறுத்தப்பட வேண்டுமெனவும் அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சுகாதார மற்றும் சமூக விவகாரங்களுக்கான நிழல் செயலாளர் வெஸ் ஸ்ட்ரீடிங் வலியுறுத்தியுள்ளார். 

இலங்கை மக்களுக்கான நீதி! பிரித்தானிய அரசுக்கு வலுக்கும் அழுத்தம்

இலங்கை மக்களுக்கான நீதி! பிரித்தானிய அரசுக்கு வலுக்கும் அழுத்தம்

தைத்திருநாள் வாழ்த்து 

தைத்திருநாளை முன்னிட்டு வெஸ் ஸ்ட்ரீடிங் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பிரித்தானியா மற்றும் உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு எனது தைத்திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

இலங்கையின் போர்க் குற்றவாளிகளுக்கு எதிராக மாக்னிட்ஸ்கி தடை! பிரித்தானியாவில் பெருகும் ஆதரவு | Justice For The People Sri Lanka British Pressure

இந்த அறுவடை திருநாளில், குடும்பங்கள் ஒன்றிணைந்து தமிழ் கலாச்சாரத்தின்படி கொண்டாட்டங்களை முன்னெடுப்பார்கள்.

இந்த நிலையில், எமது பொருளாதார வளர்ச்சியில் தமிழர்களின் பங்களிப்பை நினைவு கூற விரும்புவதோடு, நன்றி தெரிவிக்கவும் கடமைப்பட்டுள்ளேன். இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரினால் பாதிக்கப்பட்ட பலர் பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்தார்கள்.

தமிழ் மக்களுக்கான ஆதரவு 

இலங்கையில் மனித உரிமைகளை மீறும் வகையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் கடந்த காலத்துடன் மட்டுப்படுத்தப்படவில்லை. இதனால் நான் தமிழ் மக்களுக்காக தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகிறேன்.

இலங்கையின் போர்க் குற்றவாளிகளுக்கு எதிராக மாக்னிட்ஸ்கி தடை! பிரித்தானியாவில் பெருகும் ஆதரவு | Justice For The People Sri Lanka British Pressure

உண்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்காக தொடர்ந்தும் குரல் கொடுப்பேன். அத்துடன், தமிழ் மக்களுக்கான சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துக்காகவும் பணியாற்றுவேன். எமது நாடாளுமன்றத்திலும் ஜெனிவாவிலும் இந்த விடயம் தொடர்பில் நான் குரல் கொடுப்பேன்.

உலக தமிழ் மக்கள் அனைவரும் தைத்திருநாள் கொண்டாட்டங்களை முன்னெடுக்கும் இந்த தருணத்தில், நாம் தொடர்ந்தும் உங்களுடன் இருப்போம் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.  

ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016