யாழில் கொன்று புதைக்கப்பட்ட மக்கள் - போராட்டக்காரர்களை புறக்கணித்த நீதி அமைச்சர்

Jaffna Harshana Nanayakkara NPP Government chemmani mass graves jaffna
By Theepan Jun 20, 2026 01:58 AM GMT
Report

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி பகுதியை நீதி அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் முகமாக போராட்டம் நடாத்தியவர்களை சந்திக்காது அமைச்சர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் ஆணையாளர் உள்ளிட்ட பிரதிநிதிகள் சென்றுள்ளனர்.

செம்மணி மனித புதைகுழியில் அகழ்வாய்வு பணிகளை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நீதி அமைச்சர் தலைமையிலான விசேட குழுவினர் மற்றும் காணமால் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்தின் ஆணையாளர்கள் பார்வையிட நீதிமன்று அனுமதித்து இருந்து.

அந்நிலையில் புதைகுழியை பார்வையிட வரும் அவர்களின் கவனத்தை ஈர்க்கும் முகமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அப்பகுதியில் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

செம்மணியில் கொன்று புதைக்கப்பட்ட தமிழர்கள் : யாழில் வெடித்த போராட்டம்

செம்மணியில் கொன்று புதைக்கப்பட்ட தமிழர்கள் : யாழில் வெடித்த போராட்டம்

குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்

அதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி வேண்டும் , புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் வேண்டாம் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழில் கொன்று புதைக்கப்பட்ட மக்கள் - போராட்டக்காரர்களை புறக்கணித்த நீதி அமைச்சர் | Justice Minister Ignores Protesters In Chemmani

போராட்டம் புதைகுழி அமைந்துள்ள பகுதியை அண்மித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்டு , போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பியவாறு காணப்பட்ட போதிலும் , அவர்களை புறக்கணித்து அமைச்சர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலத்தின் ஆணையாளர் உள்ளிட்ட பிரதிநிதிகள் சென்றிருந்தனர்.

தம்மை புறக்கணித்து , தமது கோரிக்கைகளை நின்று கேட்க முடியாதவர்களாக தமக்கான நீதியினை பெற்று தருவார்கள் என நம்ப வேண்டுமா என போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கேள்வி எழுப்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இரத்து செய்யப்படும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்! உறுதியளித்துள்ள நீதி அமைச்சர்

இரத்து செய்யப்படும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்! உறுதியளித்துள்ள நீதி அமைச்சர்

செம்மணி அகழ்வுப் பணி: மேலும் 3 எலும்புக்கூடுகள் மீட்பு - 7 புதிதாக அடையாளம்

செம்மணி அகழ்வுப் பணி: மேலும் 3 எலும்புக்கூடுகள் மீட்பு - 7 புதிதாக அடையாளம்


You may like this


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026