பதவி விலகுவதாக அறிவித்தார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

Justin Trudeau Canada
By Jaso Jan 06, 2025 06:33 PM GMT
Report

கடந்த ஒன்பது ஆண்டுகளாக கனடாவில் (canada)பிரதமராக பதவிவகித்து வரும் ஜஸ்டின் ரூட்டோ (justin trudeau)அவருக்கு எதிராக நெருக்கடிகள் அதிகரித்து வந்த நிலையில் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

“கட்சி அதன் புதிய தலைவரைத் தேர்ந்தெடுத்த பிறகு, கட்சித் தலைவர் பதவியிலிருந்தும், பிரதமர் பதவியிலிருந்து நான் விலக விரும்புகிறேன், ”என்று 53 வயதான ஜஸ்டின் ரூட்டோ இன்று(06) திங்களன்று ஒட்டாவாவில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

கனடாவிற்காக பாடுபட்டேன்

"2015-ஆம் ஆண்டில் பிரதமரான கணம் முதலே கனடாவுக்காகவும் கனேடிய மக்களுக்காகவும் பாடுபட்டு வந்துள்ளேன். நடுத்தர மக்களின் மேம்பாட்டிற்காக உழைத்துள்ளேன். கொரோனா தொற்று காலத்தில் மக்கள் ஒருவருக்கு ஒருவர் தோள் கொடுத்ததை கண்ணுற்றேன்.வட அமெரிக்க கண்டத்தில் தடையில்லா வர்த்தகம் நீடிக்க உழைத்தேன்" என்றார்.

பதவி விலகுவதாக அறிவித்தார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ | Justin Trudeau Announces Resignation

பதவி விலகுகிறார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

பதவி விலகுகிறார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

தனது கடந்த கால செயல்பாடுகளை விவரித்த பிறகு அவர் தனது பதவி விலகல் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

குடும்பத்துடன் நீண்ட ஆலோசனை

குடும்பத்துடன் நடத்திய நீண்ட ஆலோசனைக்குப் பிறகு பதவி விலகும் முடிவுக்கு வந்ததாக அவர் கூறினார். தனது வெற்றிக்கு அவர்களது ஆதரவே காரணம் என்று அவர் கூறினார்.

பதவி விலகுவதாக அறிவித்தார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ | Justin Trudeau Announces Resignation

தனது பதவி விலகல் முடிவு குறித்து நேற்றைய இரவு உணவின் போது குழந்தைகளிடம் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

ட்ரம்ப் மனைவியின் நிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்ட ரஷ்யா!!

ட்ரம்ப் மனைவியின் நிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்ட ரஷ்யா!!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி