பழி வாங்குவோம்...! எச்சரிக்கும் ஜே.வி.பி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா

Anura Kumara Dissanayaka Janatha Vimukthi Peramuna National People's Power - NPP Tilvin silva
By Independent Writer May 14, 2025 05:52 AM GMT
Report

தேசிய மக்கள் சக்தி (NPP) ஆட்சி அமைப்பதற்கு தடை ஏற்படுத்தினால் அதற்கான பதிலடி கொடுக்கப்படும் என ஜே. வி. பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா (Tilvin Silva) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் கொழும்பு மாநகரசபையில் 11 ஆசனங்களே தேசிய மக்கள் சக்திக்கு போதவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த உள்ளூராட்சித் தேர்தலில் மிகப்பெரும் வெற்றியை பெற்றது தேசிய மக்கள் சக்தியே (Tilvin Silva) என்றும் நாம் 267 சபைகளில் வெற்றி பெற்றுள்ளோம்.   

மொட்டு தரப்பிலிருந்து எதிர்கட்சிகளுக்கு பறந்த கோரிக்கை

மொட்டு தரப்பிலிருந்து எதிர்கட்சிகளுக்கு பறந்த கோரிக்கை

தேர்தலில் மிகப்பெரும் வெற்றி

அதில் 120 இடங்களில் எந்தவொரு சிக்கலும் இல்லாமல் சபைகள் அமைக்கலாம் எனவும் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

பழி வாங்குவோம்...! எச்சரிக்கும் ஜே.வி.பி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா | Jvp General Secretary Tilvin Silva Warns

அத்துடன் 32 சபைகளில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் சமமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் அங்கும் பிரச்சனை இல்லாமல் சபைகள் அமைக்க முடியும்.

சம காலத்தில் சில கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டு தற்போது இணைந்து சபைகள் அமைக்க முயற்சி செய்வது ஒழுக்கவிதிகளுக்கு முரணானது என அவர் சுட்டிக்காட்டினார்.

கஜேந்திரகுமாருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி

கஜேந்திரகுமாருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி

கொழும்பு மாநகரசபை

எதிர்க்கட்சிகள் சபை அமைப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் ஜே. வி. பியின் பொதுச் செயலாளர் வலியுறுத்தினார்.

பழி வாங்குவோம்...! எச்சரிக்கும் ஜே.வி.பி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா | Jvp General Secretary Tilvin Silva Warns

ஐக்கிய மக்கள் சக்தி 14 சபைகள் பெற்றிருந்தாலும் அவற்றில் 13 இடங்களில் தனியாக சபைகள் அமைக்க முடியாத நிலைமை உள்ளது.

மற்ற கட்சிகள் ஒன்றிணைய முடியாமல் உள்ளது பல இடங்களில் ஆட்சி அமைப்பது அரசாங்கத்துக்கே சாதகமாக உள்ளது எனவும் கொழும்பு மாநகரசபையில் 11 ஆசனங்கள் எமக்கு போதவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

எனவே தேர்தலில் பெரும்பான்மை பெற்ற தேசிய மக்கள் சக்திக்கு ஆட்சி அமைக்க எதிர்க்கட்சிகள் தடை ஏற்படுத்தினால் அதேபோன்று எதிர்க்கட்சிகளுக்கும் எதிர்த் தாக்கங்கள் ஏற்படலாம் எனவும் அவர் கூறினார்.  

கனடாவின் இனப்படுகொலை நினைவுச்சின்னம் : குறுக்கிடும் நாமல்

கனடாவின் இனப்படுகொலை நினைவுச்சின்னம் : குறுக்கிடும் நாமல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011