சம்பூர் ஆலங்குள மாவீரர் துயிலும் இல்லம்: பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் அஞ்சலி!

By H. A. Roshan Nov 27, 2026 11:01 PM GMT
Report

 திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் ஆலங்குள மாவீரர் துயிலும் இல்லத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான கட்சியின் முக்கியஸ்தர்கள் இன்று (27)கலந்து கொண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு, மலர் தூவி, மலர் மாலை அணிவித்து உயிர்நீத்த மாவீரர்களுக்கு உணர்வுபூர்வமான அஞ்சலி செலுத்தப்பட்டது.

வாகன உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்..! வழமைக்கு திரும்பிய இணையத்தளம்

வாகன உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்..! வழமைக்கு திரும்பிய இணையத்தளம்

தமிழ் தேசிய மக்கள் முன்னணி

நிகழ்வில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகள் மாவீரர்களின் நினைவுகளைப் போற்றும் வகையில் அஞ்சலி நிகழ்வில் பங்கேற்றனர்.

சம்பூர் ஆலங்குள மாவீரர் துயிலும் இல்லம்: பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் அஞ்சலி! | Maaveerar Naal Gajendrakumar Tribute

இந்நிகழ்வில் பொதுமக்களும் கட்சி ஆதரவாளர்களும் கலந்து கொண்டு மாவீரர்களை நினைவுகூர்ந்தனர். 

தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறி நபர் ஒருவர் போராட்டம்

தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறி நபர் ஒருவர் போராட்டம்

தமிழ் மக்களின் உரிமைகள், ஒற்றுமை - தாயக மேம்பாட்டை வலியுறுத்தியது உலகத் தமிழர் கூட்டமைப்பு..!

தமிழ் மக்களின் உரிமைகள், ஒற்றுமை - தாயக மேம்பாட்டை வலியுறுத்தியது உலகத் தமிழர் கூட்டமைப்பு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     



GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, காங்கேசன்துறை, கொழும்பு சொய்சாபுரம்

26 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Ontario, Canada

29 Nov, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

27 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

19 Nov, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

17 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கொக்குவில், திருகோணமலை, கொழும்பு, Croydon, United Kingdom

08 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

28 Nov, 2021
41ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

28 Nov, 1985
51ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, புங்குடுதீவு 6ம் வட்டாரம்

28 Nov, 1975
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Landau, Germany

27 Nov, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கொக்குவில்

28 Nov, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, பிரான்ஸ், France

28 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சங்குவேலி, தாவடி

19 Nov, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, ப்ரூகன், Germany

24 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Toronto, Canada

27 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Nov, 2025
மரண அறிவித்தல்

அம்பனை, Tours, France, Catford, United Kingdom

17 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் பாலாவோடை, வவுனியா

27 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, வவுனியா

26 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மாதகல், அராலி தெற்கு, Vancouver, Canada

23 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

19 Nov, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், மல்லாவி, London, United Kingdom, வவுனியா

23 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026