ஈழத்தமிழர்களின் தேசிய அடையாளத்தை உள்வாங்கும் முயற்சி: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

Sri Lankan Tamils Tamils Sri Lanka
By Shalini Balachandran Nov 27, 2026 11:53 AM GMT
Report

ஆயுதப் போர் முடிவுக்கு வந்து பதினேழு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் ஈழத்தமிழர்களின் தனித்துவமான தேசிய அடையாளத்தை வலுவிழக்கச் செய்து இலங்கை தேசிய அடையாளத்திற்குள் உள்வாங்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் இதனை தெரிவித்துள்ளார்.

மாவீரர் நாளை முன்னிட்டு இன்று (27-11-2026) அவர் வெளியிட்டுள்ள விசேட உரையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈகையர்களுக்கான நினைவேந்தலில் கண்ணீரில் நனைந்தது கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம்

ஈகையர்களுக்கான நினைவேந்தலில் கண்ணீரில் நனைந்தது கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம்

குடியுரிமைத் திட்டம்

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ள Global Sri Lankan Heritage Citizen என்ற புதிய இரட்டைக் குடியுரிமைத் திட்டம், புலம்பெயர் தமிழர்களை இலங்கையின் அடையாளத்திற்குள் உள்வாங்கும் நோக்கத்தைக் கொண்டதா என்பது குறித்து எதிர்வரும் டிசம்பர் ஐந்தாம் திகதி நடைபெறவுள்ள தமது நாடாளுமன்ற அமர்வில் ஆராய்ந்து உத்தியோகபூர்வ நிலைப்பாடு வெளியிடப்படும் என அவர் அறிவித்துள்ளார்

அரச கட்டமைப்பு அத்துடன் கொழும்பில் உருவாகும் எந்தவொரு ஆட்சியாளரிடமிருந்தும் தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை அநுர குமார திஸாநாயக்கவின் ஆட்சிக்காலம் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளதாகவும் மற்றும் எமது பிரச்சினை தனிநபர்களுடனானது அல்லாது அரச கட்டமைப்புடனானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈழத்தமிழர்களின் தேசிய அடையாளத்தை உள்வாங்கும் முயற்சி: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு | Tgte Pm Questions Anura S Diaspora Scheme

சர்வதேச சட்டத்துறையில் காம்பியா எதிர் மியான்மார் வழக்கின் தீர்ப்பு, அரசினால் நடாத்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் பாலியல் துன்புறுத்தல்களை நிரூபிப்பதற்கான வலுவான சட்டப் பரிமாணங்களை ஈழத்தமிழர்களுக்கு வழங்கியுள்ளதாகவும் ஐ.நா.வின் OSLAP பொறிமுறைக்குத் தொடர்ச்சியாக ஆதாரங்களை வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்தோடு தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள தலைமைத்துவச் சர்ச்சைக்காக இலங்கை நீதிமன்றத்தை நாடியமைக்குத் தனது வருத்தத்தையும் கண்டனத்தையும் பதிவு செய்த அவர், உள்ளக முரண்பாடுகளைத் தீர்க்க சுயாதீன சமரசப் பொறிமுறைகளை உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இறுதியாக போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம், மருத்துவம் மற்றும் உளநல மறுவாழ்விற்காக அடுத்த மாவீரர் நாளுக்கு முன்னர் மூன்று கட்டங்களாக நிரந்தர மனிதாபிமான நலன்புரி நிதியக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான செயற்றிட்டத்தையும் விசுவநாதன் ருத்ரகுமாரன் முன்மொழிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாம் தமிழர் கட்சியின் ஏற்பாட்டில் மாவீரர் நாள் நிகழ்வு!

நாம் தமிழர் கட்சியின் ஏற்பாட்டில் மாவீரர் நாள் நிகழ்வு!

கண்கலங்க வைக்கும் நினைவுகள்..! தேசத்தின் விடியலுக்காக நடந்த தியாகங்கள்

கண்கலங்க வைக்கும் நினைவுகள்..! தேசத்தின் விடியலுக்காக நடந்த தியாகங்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, காங்கேசன்துறை, கொழும்பு சொய்சாபுரம்

26 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Ontario, Canada

29 Nov, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

27 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

19 Nov, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

17 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கொக்குவில், திருகோணமலை, கொழும்பு, Croydon, United Kingdom

08 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

28 Nov, 2021
41ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

28 Nov, 1985
51ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, புங்குடுதீவு 6ம் வட்டாரம்

28 Nov, 1975
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Landau, Germany

27 Nov, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கொக்குவில்

28 Nov, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, பிரான்ஸ், France

28 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சங்குவேலி, தாவடி

19 Nov, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, ப்ரூகன், Germany

24 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Toronto, Canada

27 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Nov, 2025
மரண அறிவித்தல்

அம்பனை, Tours, France, Catford, United Kingdom

17 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் பாலாவோடை, வவுனியா

27 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, வவுனியா

26 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மாதகல், அராலி தெற்கு, Vancouver, Canada

23 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

19 Nov, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், மல்லாவி, London, United Kingdom, வவுனியா

23 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026