பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் வாகரையில் மாவீரர் நாள் நினைவேந்தல்
By Bavan
மட்டக்களப்பு - வாகரை மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்றைய (27) மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் மிகவும் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டன.
தாண்டியடி துயிலும் இல்லத்திற்கு வருகை தந்த மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் மல்க தமது அஞ்சலிகளைச் செலுத்தினர்.
சுடரேற்றி, மலர்தூவி மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டு வருவதுடன், பிரதேசத்தின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் தொடர்ந்து துயிலும் இல்லத்தை நோக்கி வருகை தந்தனர்.









| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி